பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

வேட்களம்-திருவேட்களம்; சென்னை ராஜதானி, சிதம்பரத்திற்கு 1 மைல் கிழக்கு, அர்ஜுனன் சிவபெரு மானிடமிருந்து பாசுபகாஸ்திரம் பெற் ஸ்தலம். சிறிய கோயில்; அண்ணுமலே நகரில் உள்ளது. பழய கோயில் 1912இல் முற்றிலும் ராஜா அண்ணுமலே செட்டியார் அவர் களால் புதுப்பிக்கப்பட்டது. ஸ்வாமி பாசுபதேஸ்வரர், கேவி நல்லநாயகியார் அல்லது சக்குணும்பிகை. நாரத தீர்க்கம்; மூங்கில் வனம். சில வருடங்களுக்குமுன் ரோட மூர்த்தி, ல்ேடச்சி அம்மன், அர்ஜுனன் சிலைகள் பூமியி ருந்து கண்டு பிடிக்கப்பட்டு கோயிலில் வைக்கப்பட் டிருக்கின்றன; அழகியவை. கோயில் எப்பொழுதும் சுக்கமாய் வைக்கப்ப்ட்டிருக்கிறது. வேட்டக்குடி-(திரு) சென்னை ராஜதானி, பொறை யார் ஸ்டேஷனுக்கு 4 மைல் கிழக்கு, அர்ஜுனனுக்கு சிவபெருமான் வேடுவ உருவில் தோன்றிய இடம்.சிவால யம், ஸ்வாமி திருமேனி அழகேஸ்வரர், தேவி சுகந்தவன காயகி, ప్లీఫిష్లే திருஞானசம்பக்கர் பாடல் பெற்றது. வேட்டைமங்கலம் - கோயமுத்தார் ஜீ ல் ல ள சென்னே ராஜதானி, கரூர் தாலூகா-பழய சிவாலயம். வேட்டைமங்கலம் - திருச்சிராப்பள்ளி ஜில்லா, சென்னே ராஜதானி, பழய சிவாலயம், சோஅரசன் ஒருவ ம்ை கட்டப்ப்ட்டதென்ப்ர். வேடன்கோலம்-திரு வேடன் கோலம் என அழைக் கப்படுகிறது. திருச்சிராப்பள்ளி தாலூகா, மேற்படி ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம். வேதாரண்யம்-இதற்கு ஆதிசேது என்றும் பெயர் உண்டு. தென் இந்தியா ரெயில்ஸ்டேஷன், சென்னை ராஜ தானி. வேதங்கள், முசுகுந்த சக்ரவர்த்தி, பூநீராமர் பூசித்தி கேஷத்திரம், சப்தவிடங்க் ஸ்தலங்களில் ஒன்று. வேதங்கள் பூசித்து திருக்காப்பு செய்த கதவை, திருநாவுக்காசும், திருஞானசம்பக்தரும், திறக்கவும் மூடவும் பாடியருளிய ஸ்தலம். சேரமான்பெருமானும், சுங் த ர மூ ர் க் தி யு ம் சேர்ந்து ஸ்வாமியை தரிசித்த ஸ்தலம். கோயில் கீபத்தை அகஸ்மாத்தாய் தாண்டிய எலிக்கு, சிவபெருமான் சக்ர வர்த்தி பட்டம் அருளிய ஸ்தலம். ஸ்வாமி வேதாரண்யேஸ் வரர், மறைக்காட்டீஸ்வரர், தேவி யாழைப் பழித்தமொழி யம்மை; கோடிதீர்த்தம், வேததிர்த்தம், மணி கர்ணிகை குளம்; வன்னி விருட்சம். தியாகர்-புவனிவிடங்கர், பிரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/40&oldid=1034666" இலிருந்து மீள்விக்கப்பட்டது