பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

44 காக மெசன்ஜி துாைகூறுகிறர். அக்காலம் இங்கு சிவம், துர்க்கை, க்னேசர் பூசிக்கப்பட்டதாம். (5) கபுெ கேஸ்வரர் கோயில், (6) கோடிலிங்கேஸ்வரர் கோயில். (1) கீலகண்டேஸ்வரர் கோயில், ஜகமண்டா - விசாகபட்டணம் ஜில்லா, சென்னே ராஜதானி, மல்லிகேஸ்வரர் கோயில்; ஒரு சிறு குன்றின் மீதிள்ளது. ஜப்பல்பூர் பிரிவு - மத்ய மாகாணம் - தில்லாரது கிராமம்-பழய சிவாலயம், ஸ்வாமி திலவண்டேஸ்வரர் (கிலம் = எள் இங்குள்ள மற்ற சிவாலயங்கள் (1) துேவார் கிராமம், ஜப்பல்பூருக்கு 8 மைல், பழய பெயர் திரிபுரம் ஆல்லது கிரிபுரி, சிவாலயம்; ஸ்வாமி திரிபுரேஸ்வரர், (2) பிலஹரி சிவாலயம்; ஒர் அரசியால் 11-ஆம் நாற்ருண்டில் கட்டப்பட்டது. (3) ர்ேக்ட் - நர்மதை கரையிலுள்ளது. ஜி.ஐ.பி. ரெயில், மீர்கன்ஜ் ஸ்டேஷனிலிருந்து 3 மைல். கெளரிஷங்கர் கோயில் 4 பார்கோவன் சிவாலயம், ஸ்வாமி சோமநாதர்; குப்த சில்பம், 5 அல்லது 8 ஆம் நாற்றுண்டில் கட்ட்ப்பட்ட கோயில் (5) ஓங்க்ராம்-ஜப்பல் இருக்கு 6 மைல், கருமதைக் கரையிலுள்ளது. ஜோதி விங்கங்களில் ஒன்று. இங்கு பாண லிங்கங்கள் எடுக்கப் படுகின்றன. ஜம்புநாதம் - பல்லாரி ஜில்லா, சென்னை ராஜ தானி, ஹோஸ்பெட் ஸ்டேஷனுக்கு 2 மைல்; சிவாலயம் சிறு குன்றின் மீதுளது. 14-ஆம் நூற்ருண்டில் ஆண்ட ஜயகதாக் கரசகிைய ஜம்புகேஸ்வர ராயரால் கட்டப்பட் டது. கோயிலுக்குக் கிழிக்கில் பாறையில் வெட்டப்பட்ட கிணறு ஒன்றுண்டு ; இதன் ஜலமானது வியாதிகளைத் தீர்க்கும் குணமுடைய தென்பர். ஜம்பை - சென்னை ராஜதானி, நாகர்கோயில் தா இரிகா, சிவாலயம்-தேவி அகிலாண்டேஸ்வரி. - ஜவால்மல்-பஞ்சாப் மாகாணம், ஜிண்டா சமஸ்தா, னம், சிவாலயம் குளக் கருகிலுள்ளது, ஸ்வாமி ஜவால்மல் ஈஸ்வரர் கோயில், இங்கு பொகார்கேரி எனும் கிராமத் தில் மஹாதேவர் சிவாலயமுண்டு. ஜாங்கலம் - வட இந்தியா, சுயம்புலிங்கம்; ஸ்வாமி யின் பெயர் கபர்தின்-கங்காதீஸ்வரர். ஜாலேஸ்வரம்-வட இந்தியா, சுயம்புலிங்கம்; ஸ்வாமி திரிசூலி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/46&oldid=1034672" இலிருந்து மீள்விக்கப்பட்டது