பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

垒ö ஜாவா தீவு - இந்திய சமுத்திரத்திலுள்ள தீபம், இங்குள்ள சிவாலயங்கள் (1)பைண் தரம் சிவாலயம்; கிலமா விருக்கிறது. (2) காடு-இங்கு 723u ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பரமசிவத்திற்கு ஜாவா தீவில் பட்டாாகுடு என்று திருநாமம். (3) பிராம்பனன் (பிரம்மவனம்) இக்கு சில சிவாலயங்கள் இருக்கன. தற் காலம் எல்லாம் கில்மா யிருக்கின்றன. .ே க வி லி ல் 42 ராமாயணக் கதை காட்சிகள் செதுக்கப்பட்டிருக்கின் றன. இங்கு பரமசிவத்திற்கு வார்ட்ஜோங்கிராஜ் என்று பெயர். (4) இங்கடெரேகோ பிரிவு, இங்கு, போகட், பிரங்கவான்ஸ், இவ்விரண்டிடங்களிலும் சிவாலயங்கள் உள. தற்காலம் மிகவும் கிலமாய்க் கிடக்கின்றன. (5) போரேன்பதும்-ஒரு கல் வெட்டினுல் சஞ்சயன் எனும் அரசன் ஜாவா தீபத்தில் தன் சொந்த ஊராகிய குஞ்சா குன்ஜா (ஆனெகுந்தி ?, யெனுமிடத்தி விருப்பதுபோல, ஒரு சிவாலயம் கட்டினதாகத் தெரிகிறது. இங்கு ஜோக் ஜிகார்டாவுக்கு 10 மைலில் சிவாலயம் உளது; இதற்கு லாரா ஜோங்கிராஜ் என்று, இந்தனிஷியன் பூாஷையில்) பெயர். இங்கு மொத்தம் 8 சிவாலயங்கள் உள; கி.பி 9-ஆம் ஆாம்ருரண்டில் கட்டப்பட்டவை; பாழடைந்த முக்கிய சிவாலயம், 180 அடி உயரம், தற்காலம் மராமத்து செய் யப்பட்டு வருகிறது. இதில் கான்கு விடுதிகள் உள. முக்கியமானது கிழக்குப் பார்த்தது; இதில் சிவபெருமான் சிலே உருவம் இருக்கிறது. மற்ற மூன்று விடுதிகளில் அகஸ்தியர், கன்ேசர், தேவி சிலைகள் இருக்கின்றன. தேவியின் சிலை ஒரு இண்டனேவியன் பெண்ணேப்போல் இருக்கிறது. அதன் பெயர் லாராஜோங்கி ராஜ் =மெல் லிய கன்னிகைப் பெண், என்று அர்த்தமாகும். கோயி வில் பரமசிவத்தின் 32 தாண்டவ கடனத்தின் கோலங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன, ராமாயணக் கதையும் சித் தி ரிக்கப்பட்டிருக்கிறது. இங்கு பெரிய கோலிலின் பக்கலில் பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் கோயில்கள் இருந்தன என்று கூறப்படுகிறது. (2) இங்கு (ஜாவா தீவில்) தென் கிடோய் (Kidoe) எனும் இடத்தில் ஒரு சிவாலயமுண்டு. அகஸ்திய கோத்திரத்தில் பிறந்த ஒரு பிராம்மணனுல் கட்டப்பட்டதென்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. (3) குஞ்சா குஞ்சு தேசத்தில் ஒரு சிவாலயமுளது. குபோர் என்பவர் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. ஒரு கல் வெட்டின் படி அகஸ்தியர் கட்டியதாகச் சொல்ல்ப்படு கிறது. இவ்விடம் அகஸ்தியர் சிலே கண்டு பிடிக்கப்பட் I?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/47&oldid=1034673" இலிருந்து மீள்விக்கப்பட்டது