பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

46 டிருக்கிறது. (4) ஜாவா தீவுக்கு அருகிலுள்ள ப்ாலி எனும் சிறு விேல், பெ'ப்லிங் (Bosling எனு மிடத்தில் ஒரு சிவாலயம் முளது. அதன் பெயர் சாங்சித் (Sangsit): இது திராவிட கில்பமமைந்த கெனச் சொல்லப்படுகிறது. ஜான்சி ஜில்லா - ஐக்கிய மாகாணம், இங்குள்ள சிவாலயங்கள் (!) பார்வாசர்கர் கிராமம், சிவாலயம்-குப்த அரசர் காலத்தில் கட்டப்பட்டது, (2) சாண்டபூர் கிராமம், சிவாலயம்; சஹேஸ்வா லிங்கம், (3) துளகாய் கிராமம் - இங்குசுமார் 1000 வருடங்களுக்குமுன் விஷ்ணு, பரமசிவம், பிர்ம்மாவுக்கு 3 கோயில்கள் வடக்கு, தெற்கு, மேற்காக யசோவர்மன் எலும் அரசனுல் கட்டப்பட்டன; இவை தற்காலம் பாழடைந்திருக்கின்றன. ஜான்சி-வட இந்தியா ரெயில் ஸ்டேஷன்-இங்குள்ள முக்கிய சிவாலயங்கள் (1) திவாரி சிவாயைம், (2) தசாஸ்வ மேத மஹாதேவர் ஆலயம், (3) சிவகுடி ஈஸ்வரர் ஆலயம், ஜான்பூர் ஜில்லா-ஐக்கிய மாகாணம், கோபால்பூர் கிராமம், இங்கு இரண்டு பழய சிவாலயங்கள் உள, ரேகி கிராமம், சிவாலயம்-திரிலோக மஹாதேவ் கோயில் அல்லது திரிலோசன மஹாதேவ் ஆலயம். ஜ"ன்னுர்-டம்பாப் ராஜதானி, பூ ைஜில்லா, இங் குள்ள் சிவாலயங்கள், (1) பஞ்சிலிங்கம், சிவனெரிகுன்றின் அருகில் உள்ளது,(2) பாதானேஸ்வரர் கோயில்-பூமி மட்ட த்தின் கீழ் கோயில் உளது, (3) உக்தரேஷ்வர்-ஊருக்கு இ-மயில் தாரம் உளது. இங்கு ஒரு குகைக்கோயில் உண்டு பூணுவுக்கு 48 மயில் தூரத்தில்; கோயில் வட்டவடிவமானது. வட்டத்தின் குறுக்களவு 25 அடி; 12 துரண்கள் செதுக்கப் பட்டிருக்கின்றன. இது ஆதியில் புத்த ஆலயமாயிருந்து பிறகு அதிலிருந்த தாதுகிர்ப்பம் (தாகோபா) சிவலிங்க மாக மாற்றப்பட்டதென டாக்டர் பர்கூசன் கூறுகிரு.ர். ஜானகட்-வட இந்தியா ரெயில்ஸ்டேஷன், சிவால யம், ஸ்வாமி அப்பாஜி சிவம், தேவி பார்வதிதேவி. ஜெ.ஜாகரி - பம்பாய் ராஜதானி, பூஜிைல்லா, ஸ்வாமி கண்டோபா, பரமசிவத்தின் அவதாரம் என்று இங்குள்ள வர்கள் கூறுகின்றனர். ஜெஸ்ஸூர் பிரிவு - வங்காள ராஜதானி, வட இங் யா-மாமுட்பூர் கிராமம், சிவலாயம்; நாடோ ராஜாக் ால் கட்டப்பட்டது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/48&oldid=1034674" இலிருந்து மீள்விக்கப்பட்டது