பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

4? ஜோத்பூர் சாஸ்தானம்-இங்குள்ள சிவாலயங்கள் (1) பலிஹ-குபட் பிரிவு, சாதாகிராம்ம், நீலகண்ட மஹா தேவர்_கோயில் (2) பிலா ராஹ-ாகுமத் பிரிவு, சிவாலயம், மஹாதேவர் பார்வதி; கோயில் 1,200 வருடங்களுக்கு முக்தியது என்று எண்ணப்படுகிறது. (3) நாகோல் சோ மேஸ்வரமஹாதேவ் கோயில், சோமநாதர் கோயில் (A) சாக்ரி கிராமம், காசூரி பிரிவு, சிலாலயம் (5) ஜஸ்வங்கபூர் ஹ-ாகுமத் பிரிவு, ர்கன்பூர் கிராமம், சிவால்யம், புரா மாட்சதேவரால் 11-ஆம் நூற்றுண்டில் கட்டப்பட்டது. (6) ஜோட்பூர் ஹாகும் பிரிவு. ஆர்ளுகிராமம், சிவாலயம். (7) மல்லாணிபிரிவு; கொடு கிராமம்; இங்கு 3 சிவாலயங்கள் உள, மூன்றும் மேற்கு பார்த்தவை (8) ச்ோடான் கிராமம்; இங்கும் 3 சிவாலயங்கள் உண்டு, பாழடைந்திருக்கின்றன. (9) காகெளர் பிரிவு, சிவாலயம்; இங்கு மஹாதேவர் லிங்கமும், கிருஷ்ண விக்ரஹமும் அக்கம் பக்கமாயிருக் கின்றன. (10) பாலிபிரிவு; பர்லி கிராமம், சோமநாதர் கோயில்: 1143 u குஜராத் அரச குமாரபாலர் கட்டியது (11) சிரோஹி பிரிவு, அசல்கர் கிராமம், அசலேஸ்வரர் கோயில்; இங்கு பரமசிவத்தின் கால் விரல் நகம் இருப்பு தாக ஐதிகம்; கோயில் மேற்கு பார்த்ததது, சக்தி பெரி யது, பித்தளேயாலாயது, (12) சிரோஹி பட்டணம், சிவால யம், சலவைக் கல் கட்டிடம், ஸ்வாமிசாரனேஷ்வர்; கோயில் மேற்கு பார்த்தது; சுமார் 500 வருடங்களுக்குமுன் கட்டப் பட்டது. கோயிலுக்கு எதிரில் 12 அடி உயரமுள்ள திரிசூலம் இருக்கிறது. (18) வசந்தகர் கிராமம், சிவாலயம் இடிங் திருக்கிறது. 7 ஆம் நாற்ருண்டில் கட்டப்பட்டது. ஜோதி கிராமம் - கடப்பை ஜில்லா, சென்னை ராஜ தானி, சித்தவட்டம் க்ாலூகா, சிவாலயம், முகலிங்கம்; ஸ்வாமி சித்தேஸ்வரர், ஜொலதாசி-பல்லாரி ஜில்லா, சென்னே ராஜதானி, பல்லாரிக்கு 18 மைல், சிவாலயம்; ஸ்வாமி ராமலிங்கேஸ் @j ff ff, ஜெநார்த்தனம் - திருவாங்கூர் ராஜ்யம், திருவருக்த புரத்திற்கு 28 மைல், சிவாலயம்; பாலபுரீசர் பாலசுந்தரி, சமுத்திர தீர்த்தம். விஸ்வாமித் திரர் பூசித்தது. ஜெய் புரம்-ஒரிஸ்ஸாவிலுள்ளது, சிவாலயம். ஜோலார்பேட்டை - சென்னே ராஜதானி, ரெயில் ஸ்டேஷன்; சிவாலயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/49&oldid=1034675" இலிருந்து மீள்விக்கப்பட்டது