பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

*

  1. 1

கட்டப்பட்டது ஒரு மண் மேட்டின்பேரில்; அதைக் கோண்டும் பொழுது அதன் கீழ் ஒரு பழய சிவாலயம் அகப்பட்டது. (2) பக் சார் பிரிவு, சிவாலயம் ஸ்வாமி ராமேஸ்வர்நாத் மஹாதேவர். (3) தேவ் மார்க்கண்டே யர், ஸ்வாமி செளமுகி மஹாதேவர். (நான்கு முகங்க ளுடைய லிங்கம்) (4) குப்தேஸ்வர் குகைக் கோயில்ஸ்வாமி மஹாதேவர்; லிங்கத்தின்மீது எப்பொழுதும் தீர்க்கம் துளித்துக்கொண்டிருப்பதாக ஐதிகம். (5) மஹா தேல்பூர் சிவாலயம்-முற்றிலும் செங்கல் கட்டிடம், (6) மண்டேஸ்வரி சிவாலயம்-ஸ்வாமி மண்டேஸ்வரர்; லிங் கம் கான்கு முக ங்களுடையது. விதிமோகா-மைசூர். ராஜ்யம், ரெயில் ஸ்டேஷன்; சிவாலயம்; ஸ்வாமி பீமேஸ்வர். ஷிவமந்திர்-நிஜாம்ராஜ்யத்திலுள்ளது, சிவாலயம். ஹட்கல்லி-பல்லாரி ஜில்லா சென்னை ராஜதானி. சிவாலயம்-ஸ்வாமி கள்ளேஸ்வரர்; கோயில் சிளுக்கிய கட்டடம்; கட்டி முடியவில்லை. ஹம்பி-பல்லாரி ஜில்லா சென்னை ராஜதானி. ஹோஸ்பெட் ஸ்டேஷனில்லிருந்து 7 மைல். பழைய் விஜய ககாத்தாசர்களுடைய ராஜதானி. விருபாட்சர் கோவில்ஸ்வாமி விருபாட்சர். விஜயநகர அரசர்களுடைய குல தெய்வம். கோபுரம் 165 அடி உயர்ம். இதற்கு பம்பா பதீஸ்வரர் கோவில் என்றும் பெயர். 199u கட்டப் பட்டது. ஹம்பி கிராமமானது இக்கோயிலுக்கு மானிய மாகக் கொடுக்கப்பட்டது. கங்கமண்டபமும் கோபுரமும் கிருஷ்ணதேவராயரால் கட்டப் பட்டதாம். இங்குள்ள கோயில்களில் இது தான் மிகப் பழைமையானது. இங் குள்ள வாசற்படிகளும் ஸ்தம்பங்களும் கருகிறமுடைய கற் களால் செய்யப்பட்டவை; இவை 13ஆம் நூற்ருண்டில் செய்யப்பட்டவை என்று மதிக்கப்படுகிறது; சிளுக்கிய சில்பம் மஹாமண்டபமும் வெளி கோபுரமும் 15ஆம் நாற் ருண்டில் கட்டப்பட்டவை; விஜயநகரச் சில்பம். இங் குள்ள ஒரு கற்றுரண் சங்கீத ஸ்வாங்கள் சப்திக்கும்படி # jlf 63T &#. ஒறமீர்பூர் ஜில்லா-ஐக்கிய மாகாணம், மஹோபா கிராமம்-சிவாலிய்ம். இது மகன் சாகர் எனும் ஏரியின் ஒரு பக்கமுள்ள தீவில் இருக்கிறது. ஹர்ஷகா-வட இந்தியா, சிவாலயம். சுயம்பு லிங்கம்; ஸ்வாமி ஹர்ஷ்கே சர். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/53&oldid=1034679" இலிருந்து மீள்விக்கப்பட்டது