பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

莎强 சங்கிதியிலுள்ள கல் ஸ்தம்பங்கள் உள்ளே முற்றிலும் குடைக் கெடுக்கப்பட் டிருக்கின்றன. கற்பூரிம்-ஏற்றி உள்ளே காட்டினல் ஸ்தம்பம் முழுவதும் ஜோதியாய்க் தெரிகிறது. இங்கு கிர்த்தனம் செய்யும் சரஸ்வதி சிலை யுளது; வேறெங்கும் கிடையாது என்பர். கிர்த்தன வியைகரும் பார்க்க்த் தக்கது. இக் கோயிலுக்கு நான்கு வாயில்கள், இரண்டு கிழக்கிலும், ஒன்று வடக்கிலும் ஒன்று தெற்கிலுமுளது. வாயிற் படிகளின் தோரணங்கள் மிகவும் சில்பவேலை யமைந்தவை. இரண்டு கங் தி மண்டபங்களிலுமுள்ள துண்கள் கடைச்சல் பிடிக்கப் பட்டவை; சலவைக் கல்லேப்போல் பளபளப் புடையவை. அவைகளில் இரட்டைப் பிரதிபிம்பங்கள் தோற்றுகின் றன. தக்கணுசாரி எனும் பெயர் பெற்ற சில்பியால் பெரும் பாகம் கட்டப்பட்டதாம். சில சிலைகளின் கீழ் அவற்றைச் செய்த கில்பிகளின் பெயர்கள் செதுக்கப்பட் டிருக்கின்றன. கோயிலின் வாயில்களில் ஹொப்சல ருடைய பிருதுகள் காணப்படும் புலியை சலன் எனும் இவர்கள் வம்சக் த ரசன் கொல்வதுபோல்). கோயிலிலுள்ள தாண்கள் கவனிக்கத் தக்கவை; ஜதை ஜதையூாக இருக் கும் ஒரு ஜகையைப்போல் மற்ருெரு ஜகை கிடையாது. சாணேயிலிட்டு கடைந்தவைகள் போலிருக்கின்றன. சில் பங்களெல்லாம் நீல நிறம் வாய்ந்த கருப்புக் கற்க ளாலானவை; தந்தத்தில் வேலை செய்ததுபோல் வேலை செய்யப்பட் டிருக்கின்றன. (1) கேதாரேஸ்வரர் கோயில் -இது ஹொய்சலேஸ்வரர் கோயிலுக்கு சற்று தூரத்தில் உள்ளது. 1219u விரபல்லாளனுலும் அவனது மனேவி களி லொருத்தியாலும் கட்டப்பட்டது. இதுவும் கட்சத் திரம் போன்ற மேடையின் மீது கட்டப்பட்டதாம்; மரங்கள் முளைத்தபடியால் இதன் விமான சிகாமும் முன் மண்ட பமும் பாழாய்ப் போயின. மைசூர் ராஜாங்கத்தார் இதை மராமத் செய்திருக்கிருரர்கள். கோயிலைக் கட்டிய சில்பியின் பெயர் தேவ்ோகர். ஹொய்சல அரசர்களின் பிருதுகள் இங்கு இருக்கின்றன. . ஹலவகலு - ஹர்ப்பனஹல்லி தாலுக்கா, பல்லாரி ஜில்லா, சென்னே ராஜதானி; சிவாலயம் ; ஸ்வாமி கள்ளே ஸ்வரர்; இரட்டைக் கோயில், ஹொய்சல கட்டடம். இங்கு மல்லிகார்ச்சுனர் கோயில் என்று மற்ருெரு சிவாலய முண்டு. ஹளே ஆலூர்-இது ஹோளே ஆறு என்றும் அழைக்கப் படுகிறது. சாமராஜ நகரம் தாலுக்கா;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/56&oldid=1034682" இலிருந்து மீள்விக்கப்பட்டது