பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

蔷8 ஹாரப்பா-வட இந்தியா. சிந்து நதிக் கருகிலுள்ள இடம்; இங்கு சுமார் 5000 வருடங்களுக்கு முன்பாக சிவாலயம் இருந்திருக்க வேண்டுமென்று சருப்வாட்ஸ் என்பவர் எழுதி யிருக்கிருரர். தற்காலம் சிவலிங்கம் மாத் திரம் அங்கு இருக்கிறது; ஸ்டியடைட் (Steatite) என்னும் கலைசினாயது. ஹாவேரி-கார்வார் ஜில்லா, பம்பாய் ராஜதானி, சிவாலயம்-இங்குள்ள உமா மகேஸ்வரமூர்த்தி மிகவும் களே யுடையது. சித்தேஸ்வர்-கோயில், சவுட்ம்பூருக்கு 3 மைல். கோயில் மேற்கு பார்த்தது. இது ஆதியில் வைஷ்ணவ ஆலயமா யிருந்த து, பிறகு சிவாலயம்ாக லிங்காயத்தா ரால் மாற்றப் பட்டதாக கவின்ஸ் துரை எண்ணுகிறர். ஹறிமஸ்தானம்- வட இந்தியா. சுயம்புலிங்கம் -ஸ்வாமி கங்காத ரர். ஹிரிமகளுர்-மைசூர் ரா ஜீ யம். சிக்மகளுருக்கு 2 மைல்-கித்தெஸ்வரர் சிவாலயம். ஹிரியூர்-(பெரிய ஊர்) மைசூர் ராஜ்யம். தாரமல் லேஸ்வரர் கோயில்-கோபுரம் பெரியது. ஹீரிஹட்கல்லி-மைசூர் ராஜ்யம். காட்டேஸ்வரர் கோயில்-சளுக்கிய சில்பம். ஹாக்சிமல்லிசூடி-தென் இந்தியா சிவாலயம். சளுக் கிய கட்டடம். ஹ-க்ளி பிரிவு-வங்காள ராஜதானி. இங்குள்ள சிவாலயங்கள் (1) பன்ஸ்பெரியா கிராமம். இங்கு ஹன் சேஸ்வரி கோயிலில் 13 சிவ மூர்த்திகள் இருக்கின்றன. (2) திரிவேணி சிவாலயம். (3) பத்ரேஷ்வர்கோயில்-சுமார் 200 வருடங்களுக்கு முன் கட்டப் பட்டதாம். (4) ஜானுய். கிராமம்-சிவாலயம்; ஸ்வாமி ஈசானேஸ்வரர் (5)கானுடுல்கண்டேஸ்வரர் சிவாலயம். (6) மஹாநாத் கிராமம்மஹா நாகர் சிவாலயம். (?) தாரகேஷ்வர்-ரெயில் ஸ்டேஷனுக்கு 500 கஜத்தில் சிவாலயம், பழய கோயில் புதுப்பிக்கப்பட்டது பர்ட்வான் ராஜாவில்ை, சிவராத்ரி விசேஷம். میسه: ஹாப் ரெயில் ஸ்டேஷன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/58&oldid=1034684" இலிருந்து மீள்விக்கப்பட்டது