பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

4. முரமல்லா-கோதாவரி ஜில்லா,சென்னை ராஜதானி, சிவால்யம்; சுமார் 500 வருடங்களுக்குமுன்பாக ஒரு விதவா s ஸ்திரீயால் கட்டப்பட்டது என்பர். முருகன்பூண்டி-(திரு. சென்னை ராஜதானி; திருப் முருகனபூணடி-(கரு ெ ாஜதான கருபு பூர் ஸ்டேஷனுக்கு 5 ம்யில் வடமேற்கு; சிப்பிரமணியர் பூசிக்க கேஷத்திரம்; சுந்தார் சேரமான் பெரும்ாணுவினர் கொடுத்த பொருளைத் திருவாரூருக்குக் கொண்டு போகை யில், சிவபிரான் பூதகன்ங்களே வேடர்களாக்கி,_அவற் றைப் பறிக்கச்செய்து, பிறகு சுங்தார் பதிகத்திற்கிணங்கி மீட்டும் கொடுத்தருளிய ஸ் இலம், ஸ்வாமி முருககாதேஸ் வார்; தேவி முiங்குபூண்முலையம்பை, ஆவுடைநாயகி யம்மை; பிரம்மதீர்த்தம், ஆவுடை தீர்த்தம். கோயில் தசை மட்டத்திற்குக் கொஞ்சம் கீழ் உள்ளது. 15:150 அடி விஸ்தீர்னம் ; மேற்கு பார்த்தது, லிங்கம் தெற்கு பார்க் தது; சுப்பிரமணியர் வடக்கே செல்லும்போது பிரதிஷ்டை செய்தபடியால் லிங்கம் தெற்கு முகமது யிருக்கிறதென்பது ஐதிகம். கோயில் ஒரே பிராகாரமுடையது; பல கல் வெட்டுகளுடையது. இங்கு பரமேஸ்வரர் பிரம்ம காண்ட வம் ஆடின் தாகவும் கிடார்ஜருடைய பொன்னுலாய விக்ா ஹம், அருகிலுள்ள கிட்டுக்காடென்னுமிடத்தில் புதைக் கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 12 வருடன் களுககொருமுறை இங்குள்ள ஒரு கற்பாறையிலிருந்து ஜலம் வருவதாகச் சொல்லப்படுகிறது. சுந்தார் பாடல் பெற்றது. முருகியூ.டி-காசராவ்பெட் தாலுகா, கு ண் டு ர் ஜில்லா, சென்னை ராஜதானி சிவாலயம். முரப்பநாடு - திருநெல்வேலி ஜில்லா, சென்னை ராஜகானி, இங்கு 2 சிவாலயங்கள் உள். கைலாசநாதர் கோயில், சொக்கலிங்கஸ்வாமி கோயில், முல்லேவாயில்-(திரு) தெற்கு, கஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜதானி, சீர்காழிக்கு 5 மயில் கிழக்கு; பார்வதி தேவி பரமசிவத்திடமிருந்து மக்திரோபதேசம் பெற்ற கேடித்திரம், ஸ்வாமி முல்லேவன காதர் தேவி கோதை யம்மை, கடற்கரையோர தீர்த்தம், தேவேந்திரன், சுதர்மன் பூசித்த ஸ்தலம், திருஞானசம்பக்தர் பாடல் பெற்றது. முல்லைவாயில்-(திரு வடக்கு, சென்னை ராஜதானி, மதராஸ் ரெயில்ஸ்டேஷன் , அம்பத்துருக்கு 1 மயில் வடக்கு, தொண்டைமான், சுப்பி மணியர், மஹாவிஷ்ணு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/6&oldid=1034631" இலிருந்து மீள்விக்கப்பட்டது