பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

§8 ஹெனரா பிரிவு-வங்காள ராஜதானி. இங்குள்ள சிவாலயங்கள். (1) போட்பாகள் கிராமம். சிறு சிவா லயம் (இங்கு கிபத் தேசத்து புத்த ஆலயம் ஒன்றுண்டு). (2) பிக்யூம் பிரிவு. பக்ரேஸ்வர் கோயில்-இங்கு அஷ்ட வக்ரன் சிலே உள்ளது. இங்கு பலதீர்த்தங்கள் உள. அவற்றுன் அக்னிகுண்டம், கந்தகஜலம் உடையது, உஷ்ண மான ஜலம்; பிரஹ்லாதர் பூஜித்த பிரம்ம குண்டம், சேக்கங்கா, கூபன் குண்டம், பைரவ குண்டம் முதலியன (3) பீம்கர் கிராமம்-இங்கு பாண்டவர்கள் 5 லிங்கங்களே பிரதிஷ்டைசெய்ததாக ஐதிகம். (4) துப்ராஜபூர் கிராமம். இங்கு பல சிவாலயங்கள் உண்டு. அவற்றுள் முக்கிய மானவை, அகாலேதாசி கோயில், மஹாரேஷ்யர் கோயில், முற்றி ம்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/60&oldid=1034687" இலிருந்து மீள்விக்கப்பட்டது