பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

每 பிரம்மா, இந்திரன், இந்திராணி, ஐராவதம், சூரியன், சந்திரன், கட்சத்திரங்கள், தீர்க்கபாஹு, தளர்வாசர், வசிஷ்டர், பிருகு, சித்ர கர்மன், சம்புதாசன், குசலவர் பூசித்த கேடித்திரம். தொண்டைமான் ஆனைமீது செல் லும்போது யானேயின் கால் முல்லைக்கொடிகளில் கிக்கிக் கொள்ள, அவற்றை அகற்ற வாள்கொண்டு வீச, அவ் வாளானது அங்கிருந்த சிவலிங்கத்தின்மீது பட்டதாக ஸ்தல புராணம். அவ்வடு இன்னும் சிவலிங்கத்தில் கான் லாம்-ஸ்வாமி மாசிலாமணி ஸ்வரர், தேவி கொடியிடை காயகி, தீர்த்தங்கள்-பாலாறு, சுப்பிரமணியர் தீர்த்தம். கோயில் ஆதொண்டைச் சக்ரவர்த்தியால் கட்டப்பட்ட தென்பர். இங்குள்ள நந்தி புழலைப் பார்த்திருக்கிறது, ஸ்வாமிக்கு முதுகைக் காட்டி கர்ப்பக் கிரஹம் கஜப் பிரஷ்ட ஆகிருதி. தற்காலக் கோயில் சுமார் 1064-1118 வருடங்களுக்குள் கட்டப்பட்டிருக்கலாம் என்று எண்ணப் படுகிறது. கல்வெட்டுகள் பல் உண்டு. தேவிகோயில் விஜயநகர அரசர் காலத்தில் கட்டப்பட்டது; இதில் கல் வ்ெட்டுகள் இல்லை. கோயிலில் எருக்க மரத்தாலாகிய இரண்டு தூண்கள் இருக்கின்றன; இவை தொண்டமான் சக்ரவர்த்தியால் கொடுக்கப்பட்டன வென்று சொல்லப் படுகிறது. பிரம்மோற்சவம் சித்திரை மாதம்; பிரம்மா பூசித்து உற்சவம் ஆதியில் செய்ததாக ஐதிகம். அம்மன் சங்கிதி ஸ்வாமிக்கு வலமா யிருக்கிறது. 9-ஆம் நாள் மூல்லேயடி சேவை உற்சவம் பிர்பலம். சுந்தார் பாடல் பெற்றது. முள்ளிபள்ளம்-மதுரை ஜில்லா, சென்னை ராஜ தானி, சிவாலயம், முறப்பாடு-சென்னே ராஜகானி, திருநெல்வேலி ஜில்லா, ஆழ்வார்திருககரிக்கு 6 ன்மல் சிவாலயம்; கைலாச காதர், சிவக்ாமி, தாமிரபரண்வி; அங்ாேசர் பூசித்த ஸ்தலம். முழையூர்-முளையூர் என்றும் பெயர், கும்பகோணம் தாலுகா, கஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜதானி சிவால யம், வைப்பு ஸ்கலம். . முறையூர்-திருப்பத்துனர் தாஅாகா, செட்டிநாடு, சென்னை ராஜதானி, சிலாலயம்-சுந்தரேஸ்வரர், மீனுட்சி . முனகால இராமம் - கிருஷ்ணு ஜில்லா, சென்னை ராஜதானி, மல்லிகார்ஜுனர் கோயில்ட் இங்கு 1300 வரு ஷத்திய கல்வெட்டொன்றுளது. 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/7&oldid=1034632" இலிருந்து மீள்விக்கப்பட்டது