பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

§ முனியூர் - கும்பகோணம் காலூகா, தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம், ஸ்வாமி அகஸ் தீஸ்வரர். முஜபர்பூர் பிரிவு - வக்க ராஜதானி, தேங்காளி கிராம்ம், சிவாலயம்; ஸ்வாமி புவன்ே ஸ்வரர், சிவலிங்கம் கருப்புக்கல்லாலாயது. மூக்கீச்சரம் - தற்காலம் உறையூர் என வழங்கப் படுகிறது, சென்னே ராஜதானி, திருச்சிராப்பள்ளி ஸ்டே வி. இக்கு 1 மைல் மேற்கு, சிவாலயம். நாகம், கருடன், பிரமர், கக்ருரிவதி, கஸ்பியர் மனேவி பூசித்த ஸ்தலம். புகழ்ச்சோழனுர் வாழ்ந்த ஸ்தலம்; கோட்செங்கட்சோழன் முத்தியடைந்த ஸ்தல்ம்-ஸ்வாமி பஞ்சவர்ணேஸ்வரர் தேவி காங் திமதியம்மை, பாதாள பொங்திலிருந்து ஐந்து லிங்கங் ஆளேக் கொண்டு வத்து நாகராஜன் அவைகளே ஒன்ருதச் சேர்த்த லிங்கப் பிரதிஷ்டை செய்ததாக ஐதிகம். பஞ்ச வர்ண தீர்த்தம்-லிங்கம் இனம் ஐந்துமுறை வர்ணம் மாறு வதாக ஐதீகம். திருஞானசம்பந்தர் பாடப் பெற்றது. மூலம்பேட்டை-கெல்லூர் ஜில்லா, மேற்படி தாஅகா, சென்னே ராஜதானி, பூரீமூலஸ்தானிஸ்வரர் கோயில். - - மூர்வதிடாயாத் பிரிவு-வங்காள ராஜதானி, பாரா நகர் கிராமம், சிவாலயம்; ஸ்வாமி புவனேஸ்வரர்-தேவி காக ராஜேஸ்வரி. மூவலூர்-சென்னை ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா, மாயவாத்திற்கு மேற்கிலுள்ள்து-ஸ்வாமி மார்க்கசகாயர் அல்லது வழிகாட்டும் வள்ளல், தேவி மங்களாம்பிகை, வைப்புஸ்தலம். - மூழையூர்-சென்னை ராஜகானி, தஞ்சாவூர் ஜில்லா கும்பகோணத்திற்கு 4 மைல் சிவாலயம், ஸ்வாமி பாசுாே கேஸ்வரர், தேவி ஞானம்பிகை; கந்தி பூசித்த ஸ்தலம். வைபபுஸ்தலம. மூக ப் பி-தென் இந்தியா, மலையாள தேசம், சிவா லயம்; திருமூர்த்திஸ்தலம். மெரட்டுர்-சென்னை ராஜதானி, கஞ்சாவூர் ஜில்லா, சிவாலயம், ஸ்வாமி உன்னதிபுரீஸ்வரர், தேவி சிவப் பிரியை. மேட்டுப்பட்டி - மதுரை ஜில்லா, நிலக்கோட் டைக்கு 5 மைல், சென்னை ராஜதானி, இதற்கு ஒரு மைல் துரத்திலுள்ள சித்தர் மலைமீஇ ஒரு சிவாலயமுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/8&oldid=1034633" இலிருந்து மீள்விக்கப்பட்டது