பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

; மேட்டு புத்துர்-சென்னே ராஜதானி, விஜயமங் கலம் ரெயில் ஸ்டேஷனுக்கு 4 மைல் சிவாலயம், பழமை யானது. இங்குள்ள பெரிய் ஜைன ஆலயத்திற் கருகி லுள்ளது; ஸ்வாமி அம்மன் கோயில்களில் பல கல் வெட்டுகள் உள. மேடியூர்-சென்னை ராஜதானி சிவாலயம்; இங்குள்ள உமாசஹித சந்திரசேகரமூர்த்தி மிகவும் அழகியது. மேல்சேரி-தென் ஆற்காடு ஜில்லா, திண்டிவனம் தாலூகா, சென்னை ராஜதானி காவிரிப்பாக்கத்துக் கருகி அலுள்ளது. சிவாலயம் 8-ஆம் நூற்ருண் டிற்கு முற்பட்டது. கோயில் மிகவும் கிலமாயிருக்கிறது; தற்கால்ம் பூசையில்லே. ஸ்வாமி மத்திரேஸ்வரர். குகைக்கோயில்; கோயிலும், லிங்கமும் ஒரு சிறு குன்றில் வெட்டப்பட்டிருக்கிறது. இங்குள்ள கல்வெட்டுகளில் ஸ்வாமி பெயர் பூரீ சிகாபுல்ல வேஸ்வரர் என்றிருக்கிறது. பல்லவ அரசர்களால் வெட் டப்பட்ட கோயில். மேல்பாடி - சித்துனர் ஜில்லா, மேற்படி தாஇாதா சென்னை ராஜகானி, ச்ே மகாதர் கோயில், இங்கு கோமேஸ்வரர் கோயில் என்று மற்ருெரு சிவாலய முண்டு. மேலுனர்-புதுக்கோட்டை சமஸ்தானம் திருமெய்யம் தாலூகர், புதுக்கோட்டைக்கு 14 மைல், சிவாலயம், இக்கோயில் மாணிக்கவாசகர் காலத்தில் இருந்ததென் பதற்கு ஆதார முண்டு. - - மைசூர்-மைசூர் ராஜ்யம். இங்குள்ள சிவாலயங்கள், கோட்ட்ை சோெேஸ்வர் கோயில் பூர்வம் சிறிய கோயி லாயிருந்தது, 1893u பார்வதி கோவில் முதலியவற்ருல் பெரித்ாக்கப்பட்டது, ரீமான் ஆறுமுதம் பிள் வ. அவர்கள் முயற்சியால், திரினேஸ்வரர் கோயில் (கிரி கேத்ா+ ஈஸ்வரர்?) திருணபிந்து ரிஷி இங்கு ஈஸ்வரரைப் பூசித்த இடமெனச் சொல்லப்படுகிறது. இக்கோயிலுக்இ பிரம்மோற்சவம் உண்டு. அந்தகாசுர சம்மா உற்சவம் மைசூர் அரண்மனையின் எதிரில் கடக்கிறது காசிவிஸ்வ. நாதர் கோயில் - பழய அக்ரஹாரத்திலுள்ளதிஸ்வாமி விஸ்வநாதர், தேவி விசால்ாட்சி காசி கங்கை சீர்க்கம். காங் த ராஜ்அர்ஸ் என்பவரால் புதிதாக்கப் பட்டது. சாம்ராஜ்ப்ேட்டில் சிவாலயம் ; ஸ்வாமி 13η சன்ன விஸ்வேஸ்வரர், தேவி பிரசன் ன லலிதாம்பாள் சென்ற 50 வருடங்களுக்குள் கட்டப்பட்டது; சுண்ணும்பு و لان ساسا نتي ساسا تنته

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/9&oldid=1034634" இலிருந்து மீள்விக்கப்பட்டது