பக்கம்:Smp-1.djvu/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

252 பர்கான் - புது: சொல்வதற்காக க்ருஷியால் பாபம் அதிகம் என்று தெரிவிக்கின்றார் பராசரர் - செம்படவன் ஒரு வர்ஷத்தில் எவ்வளவு பாபத்தை அடைவானோ, அவ்வளவு பாபத்தைக் கலப்பையினால் பிழைக்கும் ப்ராமணன் ஒரே நாளில் அடைவான். பாபாகன் (வலையினால் ம்ருகங்களைப்பிடிப்பவன்) செம்படவன், வ்யாதன் (ம்ருகங்களை ஆயுதங்களால் கொல்லுகின்றவன்) சாகுனிகன் (புகளைக் கொல்பவன்) தானம் செய்யாத க்ருஷிகள் இவ்வைந்து பேரும் பாபத்தில் ஸமானர். ___तत्प्रतीकारमाह स एव - 'वृक्षांश्छित्वा महीं भित्वा हत्वा च क्रिमिकीटकान्। कर्षक: खलयज्ञेन सर्वपापैः प्रमुच्यते ।। राज्ञे दत्वा च षड्भागं देवानांचैकविंशकम्। विप्राणां त्रिंशकंभागं कृषि कुर्वन दोषभाक् ॥ यो न दद्याद् द्विजातिभ्यो राशिमूलमुपागतः। सचोरः स च पापिष्ठो ब्रह्मघ्नं तं विनिर्दिशेदिति ॥ பாபத்திற்குப் பரிஹாரம் சொல்லுகிறார் பராசரரே - மரங்களை வெட்டுவது, பூமியைப் பிளப்பது, புழுபூச்சிகளைக் கொல்வது இவைகளாலுண்டாகிய பாபங்களிலிருந்து, கலயக்ஞம் (களத்தில் யாகம், பிச்சையிடுதல்) செய்யும் க்ருஷிகன் விடுபடுகிறான். ஆறிலொருபங்கை அரசனுக்கும், இருபத்தொன்றி லொருபாகத்தைத் தேவர்களுக்கும், முப்பதிலொருபாகத்தை ப்ராமணர் களுக்கும் கொடுத்தால் க்ருஷிகன் பாபத்தை அடைவதில்லை. எந்த க்ருஷிகன் தான்யக்குவியலின் ஸமீபத்திலிருந்து ப்ராமணர்களுக்குத் தானம் செய்யவில்லையோ அவன் திருடன்; அவனே பாபி; அவனை ப்ரம்மக்னனென்று சொல்லவேண்டும். चन्द्रिकायाम् – 'अदत्वा कर्षको गेहं यस्तु धान्यं प्रवेशयेत्। तस्य तृष्णाभिभूतस्य क्रूरं पापं ब्रवीम्यहम् । दिव्यं वर्षसहस्रं तु दुरात्मा कृषिकारकः । मरुदेशे भवेद्वृक्षः स पुष्पफंलवर्जितः। तस्यान्ते मानुषो भूत्वा कदाचित् कालपर्ययात्। दरिद्रो व्याधितो मूर्खः कुलहीनश्च जायत इति ॥

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Smp-1.djvu/278&oldid=1046877" இலிருந்து மீள்விக்கப்பட்டது