பக்கம்:Subramanya Shrines.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iss சுப்பி மண்டி ஆலயங்கள் சிலுவை:-தென் ஆற்காடு ஜில்லா, முருகர் ஆலயம் திருப் புகழ் பெற்றது. சுப்பிரமண்யம்:-கன்னடதேசம், மைசூரிலிருந்து 10-மைல் சுவாமியின் பெயர், சுப்பிரமண்யர் - மார்கழி மாதம் ரதோற்சவம் விசேஷம். செஞ்சி:-தென் ஆற்காடு ஜில்லா முருகர் ஆலயம் - திருப் புகழ் பெற்றது. செந்துனர்:-(திரு) திருச்சீரலைவாய் என்னும் பூர்வீக பெயர் பெற்றது. தென் இந்தியா ரயில்வேஸ்டேஷன்-திருமுரு காற்றுப்படையிலுள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்றுமுருகர் ஆலயம். திருநெல்வேலியிலிருந்து 85 மைல், பெரிய உற்சவங்கள், ஆவணி, மாசி, மாதங்களில் அப் பர் தேவாரத்தில் இவ்வூரைக் குறிப்பிட்டிருக்கிரு.ர். வள்ளி மணம் ஆடிமாதம், தெய்வயான மணம் ஐப்பசி மாதம். கோயில் ஒரு சிறுகுன்றின்மீது கட்டப்பட்டிருக் கிறது. வேலாயுதகீர்த்தம் - இதற்கு அருகாமையில் இருக்கும் குகையில் தத்தாத்திரியர் கோயிலுண்டு. கோயில் உக்கிரபாண்டியனல் கட்டப்பட்ட தென்பர். இங்கு புதிதாய் ஒரு சன்யாசியால் கட்டப்பட்ட ஷண் முகவிலாசமென்னும் மண்டபம் பார்க்கத்தக்கது. 130x 36 அடி 134-துரண்கள் உடையது. இக் கோயிலிலிருக் கும் பிள்ளையாருக்கு தாண்டி வினாயகர் என்று பெயர். கோயில் ரயில்வேஸ்டேஷனுக்கு 4 மைல். சூரபத்மனேக் கொல்ல முருகர் சிவபெருமானே வழிபட்ட ஸ்தலம். இக் கோயில் சுற்றுப்பிரகாரத்திற்கு பாம்பறை என்றுபெயர் இங்குவெங்கடேசப் பெருமாள் சங்கிதியுண்டு-பத்பநாப ஸ்வாமியும் மகாலட்சுமியும் மலையில் சித்திரிக்கப்பட் டிருக்கின்றனர். சுப்பிரமண்யர் சங்கிதி கிழக்கு பார்த் தது; அவரது இடப்புறம் செங்தில் காயகர் (உற்சவ மூர்த்தி) எழுந்தருளி யிருக்கிருர். இதன்றி ஷண்முகர் சங்கிதி பிரத்யேகமாயுண்டு. இங்கு பூஜை செய்பவர்கள் சிவாசாரியர்கள். - - சுப்பிரமண்யர் சங்கிதியில் தென்கன்னடம் மத்துவ போத்திகள் பூஜை செய்கின்றனர். கோபுரம் 9 கிலேகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Subramanya_Shrines.pdf/12&oldid=731107" இலிருந்து மீள்விக்கப்பட்டது