பக்கம்:Subramanya Shrines.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆப்பிரமண்ய ஆல்பங்கள் ஸ்தல விருட்சம் கடம்பம். தீர்த்தம் வள்ளியாறு. இன் ஆருக்கு வல்லிமாகர் என்றும் பெயர். வள்ளியின் அம்சமாகிய வல்லியை மணந்த ஸ்தலம் என்பர். வாகை:-வட ஆங்காடு ஜில்லா-முருகர் ஆலயம், திருப்புகழ் பெற்றது. வாகைக்குளம் :-திருநெல்வேலி ஜில்லா.முருகர் ஆலயம். திருப்புகழ் பெற்றது. வாலிகொண்டபுரம் :-திருச்சிராப்பள்ளி ஜில்லா-முருகர். ஆலயம்-திருப்புகழ்பெற்றது. விசாலிமலை :-திருச்சிராப்பள்ளி ஜில்லா - சுப்பிமண்யஸ் தலம்-திருப்புகழ் பெற்றது. வியைகமலே :-மதுரை ஜில்லா.முருகர் ஆலயம்-திருப்புகழ் பெற்றது. . . . . . வெண்ணெய்மலை :-ஈரோடு ஸ்டேஷனுக்கு அருகிலுள் ளது. தண்டாயுதபாணி ஆலயம்-கோடைகாலத்தில் இங்கு ஒரு பாறை குளிர்ச்சியா யிருக்கிறது. வெள்ளிகாம் :-சிற்றுரர் ஜில்லா.முருகர் ஆலயம்-திருப்புகழ் பெற்றது. வெள்ளிமலை :-திருவாங்கூர் ராஜ்யம்-சுப்பிரமணியஸ் தலம் திருப்புகழ் பெற்றது. வேங்கடம் :-(திரு)ருவில்லிப்த்நூர் தாலூகா-திருநெல் வேலி ஜில்லா-சுப்பிரம்மண்யர் கோயில்-திருப்புகழ் பெற்றது. வேப்பஞ்சந்தி :-திருச்சிராப் பள்ளி ஜில்லா.முருகர் ஆல யம்-திருப்புகழ் பெற்றது. வேப்பூர் :-விழுப்புரம் தாலூகா-சுப்பிரமண்யர் ஆலயம் திருப்புகழ் பெற்றது. ழுநீபுருஷமங்கை :-திருநெல்வேலி ஜில்லாமுருகர் ஆலயம் திருப்புகழ்பெற்றது. . ருமுஷ்ணம் :-சிதம்பரம் தாலூகா தஞ்சாவூர் ஜில்லா-சுப் பிரமண்யர் கோயில், ழுநீவைகுண்டம் :-திருநெல்வேலி ஜில்லா (பிரபல விஷ் னுஸ்தலம்) இங் கொரு சுப்பிரமண்யர் கோயில் உளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Subramanya_Shrines.pdf/20&oldid=731115" இலிருந்து மீள்விக்கப்பட்டது