பக்கம்:Subramanya Shrines.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமண்ய ஆலயங்கள் 翁 ந்தம்பலம் :-தென் ஆற்காடு ஜில்லா-மதுராக்தகம் தாலுகா சுப்பிரம்மண்யஸ் தலம்-திருப்புகழ் பெற்றது. லஞ்சி :-திருநெல்வேலி ஜில்லா-குமாரஸ்வாமி கோயில். ளேயஞர் வேளுர் -செங்கல்பட்டு ஜில்லா-திருமாகற ஆலுக்கு அருகிலுள்ளது-பூபோல சுப்பிரம்மண்யர் கோயில்-திருப்புகழ் பெற்றது-சித்திரை மாதம் திரு. ஆரல்-திருப்புகழ்பெற்றது. ஊதிமலை :-கோயமுத்துார் ஜில்லா-சுப்பிரம்மண்யஸ்தலம் திருப்புகழ் பெற்றது. எட்டிகுடி :-காகபட்டினம் காலுகா தஞ்சாவூர் இல்லாதிருவாய்மூருக்கு அருகிலுள்ளது. முருகர்ஆலயம்-திருப் புகழ்பெற்றது. எண்கண் -ேநாகபட்டினம் தாலுகா, தஞ்சாவூர் ஜில்லா

〔75 குரடாச் சேரிக்கு அருகிள்ளது-முருகர் ஆலயம்-திருப் புகழ்பெற்றது. - எழுகலை நாடு :-குடகுதேசத்திலுள்ளது.முருகர் ஆலயம். திருப்புகழ் பெற்றது. ஏரகம் :-(திரு) தற்காலம் சுவாமி மலே எனவழங்கப்படு கிறது.தென் இந்தியா ரெயில்ஸ்டேஷன் தஞ்சாவூர் ஜில்லா கும்பகோணத்திற்கு 4 மைல்-முருகர் ஆலயம்நக்கீசர் எழுதிய திருமுருகாற்றுப்படையிலுள்ள பேடை வீடுகளில் ஒன்று. கோயில் கட்டுமலேமீது இருக்கிறதுமுருகர் பரமசிவத்திற்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த ஸ்தலம்.இங்கு சங்கிதியில் மயிலுக்குப் பதிலாக தேவேந்திரனுடைய யானை யாகிய ஐராவதம் இருக்கி றது. முக்கிய உற்சவம் தை மாதம், பங்குனி மாதம் வேடர்பறி உற்சவமும் வள்ளி திருமணமும்.-மூலஸ் தானத்தில் பழனி ஆண்டவர். ஒடுக்கத்து சேரிவாய் :-ஜோலார்ப்பேட்டைக்கு அருகிலுள் ளது.முருகர் ஆலயம்-திருப்புகழ் பெற்றது. கடிசுப்பிரம்மணியம் :-மைசூர் ராஜ்யம்-மல்லிதுர்கத்தி லிருந்து 3 மைல் - சஷ்டி உற்சவத்தில் ரதோற்சவம் விசேஷம்-ஸ்வாமி சுப்பராயர்-திருப்புகழ் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Subramanya_Shrines.pdf/8&oldid=731122" இலிருந்து மீள்விக்கப்பட்டது