பக்கம்:Subramanya Shrines.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமண்ய ஆலயங்கள் 7 கதிர்காமம் :-இலங்கைத் தீவிலுள்ளது, பாடுல்லா ஜில்லா வில் காட்டு மத்தியில்-முருகர் ஆவயம்-சுமார்2050 வரு படங்களுக்குள் தத்தகாமினி எனும் சிங்களமன்னன் இங் குள்ள குகைக் கோயில் ஏற்படுத்தியதாகச் சொல்லப் படுகிறது-ஆடிமாதம் வேல் உற்சவம் விசேஷம். கதிரன் என்பது முருகர் பெயர் என்பர், ஆகவே கதிர்காமம் எனப்பெயர் பெற்றது. திருப்புகழ்பெற்ற ஸ்தலம்மஹாவம்சோ எனும் சிங்களகிரந்தத்தில் இங்கு ஸ்.கந்த ருடை, ய ஆலயம் இருந்ததாகச் சொல்லப்பட்டிருக் கிறது.கி.மு. 300 ஆம் ஆண்டில்-குகைக் கோயில்-சுப் பிரம்மணியருடைய உருவம் திரையில் சித்திரிக்கப்பட்டி ருக்கிறது-தற்காலம் ஆலயம் பெளத்தர்களுடைய வசத்தி லிருக்கிறது-போகும் வழி, கொழும்பி விருந்து 120 மைல் துரமிருக்கும் ரெயில் ஸ்டேஷனுக்குப் போய், அங்கிருந்து 0ே மைல் துாரமிருக்கும் திஸ்ஸா ராமா எனும் ஊருக்கு, மோடார்காரிலாவது பஸ் மூல மாவது போய், அங்கிருந்து 10 மைல், காடுவழியாக கால் கடை யாகப் போகவேண்டும் ; கட்டைவண்டிகள் சில சமயங்களில் கிடைக்கும், கோயிலருகில் பொய்ச் சேர 8 மணி நேரம் பிடிக்கும். கந்தன்குடி :-மாயவரம் தாலுகா-தஞ்சாவூர் ஜில்லா பேர ளம் ஜங்க்ஷனுக்கு அருகிலுள்ளது-முருகர் ஆலயம்திருப்புகழ் பெற்றது. கந்தனுார் :-புதுக்கோட்டை சமஸ்தாத்திலுள்ளது. முருகர் ஆலயம், திருப்புகழ் பெற்றது. - கம்பை :-பர்மாவின் கீழ்பாக மிருக்கும் ரங்கூன் பட்டணத் திற்கு அருகிலுள்ளது. பர்மா தேசத்தில் இதுதான் பெரிய முருகர் ஆலயம். சித்ரா பெளர்ணமியில் உற்ச வம் விசேஷம். காபுரம்:-(திரு) சுப்பிரமண்ய ஸ்தலம்-சென்னே ராஜதானி கரீயவனகர்-சிர்காழி தாலு காதஞ்சாவூர் ஜில்லா.முருகர் ஆலயம்-திருப்புகழ் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Subramanya_Shrines.pdf/9&oldid=731123" இலிருந்து மீள்விக்கப்பட்டது