பக்கம்:The Fair Ghost.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) பேயல்ல பெண்மணியே 敖 i! Gaft . ઉંકif. அதோ, அர்தப் பண்ணே யாட்களெல்லாம் கும்பலாகத் திரெளபதியம்மன் கோயி லெதிரில் கூடி யிருக்கிருர்களே, என்னவென்று விசாரித்து வா, போ. - துரோபதெ கோவில்லெ இண்ணெக்கி உச்சவம் ஆரம்பம். அத்தொட்டு வெறியாட்டத்துக்கோஸ்ரம் கும்பல் கூட னங்க. இந்த வர் லம் தடபுடல் உச்சவம் பத்தா நாளு துரொபதெ அம்மன் கண்ணுலத்தும்போது நம்ப கொத்த வாலு ரகுவீரருக்குக்கூட கண்ணுல மாம். அதுக்கோஸ் ரம் உச்சவம்கூட இந்த வர்லம் விலேஷம். %. அவருக்கும் யாருக்கும் கல்யாணம் ? என்கு ஒண்னுக் தெரியாதவபோலெ கேக்கிறியே கு வீரருக்கும் மின்னே யிர்ந்த கொத்தவாலு பொண்ணு லலி தாவுக்கும். முகூர்த்தம் எல்லாம் கிச்சய மாய்விட்டதா ? உம்-அத்தெபத்தி உன்ளுேடே பேசாத்துக்குத்தான் வங் - தேன். அதைப்பற்றி நீ யென்னிடம் பேசுவதாவது ? இல்லெ, அவுங்க ரெண்டுபேருக்கும் கண்ணுலம் ஆவுற போது நம்ப ரெண்டுபேரும் கூட கண்ணுலம் பண்ணிக் கிளுேம் ணு சண்ணு யிர்க்காது ? - போதும், போதும், பயித்தியம் ! கண்ணல்லா அவ்வளவு கோவிச்சிக்காதே. உம் l-கண்னு மாச்சு புண்னு மாச்சு ! ஒருபுறம் லலிதையும், .ானுமதியும் வருகிரு.ர்கள். அம்மா, இன்னும் அவர் வரவில்லையே -இதோ பங்க ஜாகூதி! பங்கஜாகூதி, என் பிராணநாதரைக் கண்டனையா இங்கு ? இங்கு வரவில்லையே. முன்பே யிங்கு வந்து என்னேச் சந்திப்பதாகச் சொன் ஞரே. ஏன் இன்னும் வரவில்லை ?-பங்கஜாகூதி, நீயும் என்னுடன் திரெளபதியம்மன் கோயிலுக்கு வருவதாகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/11&oldid=731616" இலிருந்து மீள்விக்கப்பட்டது