பக்கம்:The Fair Ghost.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) பேயல்ல பெண்மணியே 7 இச்சைகொண்டிருக்கிருர், அவரைக் கல்யாணஞ் செய்து கொள்ள என்ன தடை ? .எனக்குக் கல்யாணமே வேண்டாம் ه اساً சோ. எப்பவும் கன்னியாவே யிர்க்கப் போறியோ ? பா பங்கஜாகூவி, இதென்ன ஒன்று மறியாத குழந்தையைப் போல் பேசுகிருய் ? . சோ. அப்றம் எங்கதி என்ன ஆவ்ாது ? விரைவாக குவீான் வருகிருன். ர. கண்ணே என்னே மன்னிப்பாய், கான் வருவதற்குக் கொஞ்சம் நேர மாயது. - பிரானதாத்ா, எங்குற்றிர் இத்தனே நேரமாக ? 斯。 மின்னேகிகர் கொடியேயென் மீதுனக்குச்சினம்வேண்டாம் தன்னை கிக ரில்லாதாள் தரணியிலே யெனேயின்ற அன்னேயிடஞ் சென்றிருந்தேன் அந்தஇடு கானகத்தே உன்னேயொரு உத்தமியா யெனக்களிக்க அலகினிலே, €} சரிதான், பிராணநாதச. 奥。 ஒஹோ சோமநாதனும் பங்கஜாகூதியுங்கூட திரெளபதி கோவிலுக்கு வந்தார்களா ? அவர்களுக் கெப்பொழுது கல்யாணம் ? Ꮾy , அதைத்தான் நானும் கேட்டுக்கொண்டிருந்தேன்: சோ. அத்தெதான் நானுங் கேட்டுக்கி னிருந்தேன். 毋”。 ஏன் பங்கஜாகூ எப்பொழுது உனக்குக் கலியாணம் ? i_3: ருேமிவ ருடனேநேர் கின்றேள னஞ்செயவோ நேர்ந்த கிந்தப் பாரினில் யான் பிறந்திட்டேன் பாவையெனப் பாவியேன் பத. முள்ளம் . س யாருமறி யாவிடினும் யாவரையுங் காத்தளிப்போ ன றிவான் யானுங் கோரியவன் வண்ண மென் னுட் கன்னியெனக் கழித்திடுவேன் குலை யத்தே. --சான் வருகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/13&oldid=731618" இலிருந்து மீள்விக்கப்பட்டது