பக்கம்:The Fair Ghost.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

助留。 சோ. 蚤官。 @莎町。 好s, ($#ff. 量町。 பேயல்ல பெண்மணியே (அங்கம்-1 பங்கஜாகூதி போகாதே, கில். என்மீது கோபியாதே. தங்கை முறை கொண்டு விளையாடினேன். வா இப்படி, எல்லோரும் சந்தோஷமா யிருக்குஞ் சமயத்தில் உனக் கேன் வருத்தம் ? (தனக்குள்) ஆம், எனக்கென்ன வருத்தம் அவ்வளவாவது கூறினீரே ! (உள்ளே சத்தங் கேட்கிறது) பிராணகாதா, என்ன சப்தம் அது ? - கண்ணே, ஒன்றும் அஞ்சாதே, யாரோ பெரிய மனுஷ்யர் தன் பரிவாரங்களுடன் வருகிரு.ர். தன் பரிவாரங்கள் குழ நா தாப்பிரியன் வருகிருன் (பரிவாரங்களுக்கு) கில்லுங்கள் இங்கேயே ; இவர்களைக் கேட்டுப் பார்ப்போம்-ஐயா, கோவிந்த நகரத்திற்கு இன்னும் எத்தனே காதம் இங்கிருந்து ? கோ போனு பத்து காதம்-ஆன குறுக்கு வழி ஒண்ணு இருக்குது. அப்படி # சென்ருல் ? அப்டி போன பன்னெண்டு காதம். - ஐயா, தாங்கள் இனி கோவின் தநகரம் இன்றுபோய்ச் சேர் வது அசாத்தியம். இப்பொழுதே யிருட்டிவிட்டது. இன்று இங்கே தங்கியிருந்து, காளேத்தினம் விடியுமுன் புறப்பட்டுப் போகலாம். நான் எங்கு தங்குவது இன்றிரவு ? ஐயா, இந்நாட்டை யாளும் அரசருடைய தந்தை கட்டிய சத்திரம் ஒன்றிருக்கிறது. அதோ, அங்கே தாங்கள் தங்கி யிருக்கலாம். (ஒருபுறமாக பங்கஜாகதியுடன்) ஏ ! அவரெ என்னுத்துக்கு அங்கே வரச் சொல்றே ! என்னுடைய சிறு வீடு ஒன்றிருக்கிறது, அதில் தாங்க ளிருக்க விருப்பமானுல் தங்கியிருக்கலாம். ஆ | இது கோபாலபுரமா ?-ஒ | ஞாபகமிருக்கிறது. முன் குளில் முழங்தாளிட்டு சான் ஆடிய முற்றம் அதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/14&oldid=731619" இலிருந்து மீள்விக்கப்பட்டது