பக்கம்:The Fair Ghost.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1 பேயல்ல பெண்மணியே 重重 éha , Ꭶa , ; பிராணநாதா, என் மீது கோபமா? உன்மீது ஏன் கோபம் P-கான் வருகிறேன். |போக முயல்கின் முன்.) (ாகுவீரனைத் தடுத்து) பிராணராதா, பிராணகாதா ! என் மீது என்ன கோபம்? நான் ஒன்றும் அறியேனே இன்ன காரணமென்ருவது சொல்லுமே திடீரென்று கோபம் வந்த காரணமென்ன?- - - இப்பொழுது வந்தவர் யார் தெரியுமா உனக்கு தெரியாதே ! இதற்குமுன் அவரைப் பார்த்திருக்கிருயா ? இல்லையே ! மிகவும் அன்யோன்யமாய்ப் பேசினரே உன்னிடம் ! போகும்போதும் உன்னிடம் சொல்லிவிட்டுச் சென் றனரே ! ஐயோ 1-பிராணகாதா, இதிலென்ன தவறு எப்படி யிருந்தபோதிலும், பிராணநாதா, உமக்கு என்மீதி லேன் சந்தேகம்? இப்படி யென்னைப் பரிசோதிக்கின்றீரா, அல் லது பரிஹாசம உமக் கிது நான் ஏதாவது கனவிலும் எண்ணுவனுே உமது மனத்திற்கு விரோதம் ? கண்ணே, என்னே மன்னிப்பாய் ஏதோ மறந்தாற்போல் கோபங்கொண்டேன்.--வருங் தாதே, கண்ணல்ல : இனி யென்ன வருத்தம் பிராணநாதா ?-பிராணநாதா, ஆயினும் இனிமேல் இம்மாதிரி எப்பொழுதும் என்மீது சந்தேகிப்பதில்லை யென்று சத்தியம் செய்துகொடும். அப்படியே, கண்ணே இனி யுன்மீது நான் சந்தேகமே கொள்வதில்லை, சத்தியம் இது. சந்தோஷம், வாரும் போவோம், ராதா, நேர மாய்விட் டது. வீட்டில் தாயார் என்னமோ ஏதோ என்று வருங் திக்கொண்டிருப்பார்கள். ஆம், ஆம் ; சீக்கிரம் போவோம், வா. - - (இருவரும் போகினர்கள்) سهائيي:پيټس

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/17&oldid=731622" இலிருந்து மீள்விக்கப்பட்டது