பக்கம்:The Fair Ghost.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பேயல்ல பெண்மணியே (இடைக்காட்சி.1. முதல் இடைக் காட்சி. இடம்-களத்துமேடு, காலம்-மாலை. சாமன், வெங்கன், ஆசிகான், நாராயணன், கோபாலன், குப்பன், வேம்பிலி முதலிய குடியானவர்கள் கும்பலாய்க்கூடி கோஷ்டமாய்ப் பேசிக் கொண்டிருக்கின்றனர். சா. அடே எல்லாம் வளவள இண்ணு கூச்சே போட்டா, வெவாசம் என்னமாடா ஒய்ங்காவரது ? மற்றெல்லோரும். அத்தெ தான் நானும் சொல்ரேன். 莎再。 நான் சொல்ாத்தே கேளுங்க, இப்பொ என்னமோ, நம்: கொத்தவாலேயா வயக்கத்தெப் போலே, துமோபதியம் மன் உச்சவத்துலே கடைசி நாளு கூத்துபோட உத்ரவு கொடுத்திருக்குருரு. இப்பொ என்னுண்ணு, என்ன - கூத்து போட்ாது இந்த வர்சம் ? மற்றெல்லோரும், அத்தாம் தீர்மானம் பண்ணனு ஒக்காந்து. - - (உட்காருகிரு.ர்கள்.) வெ. அடே நான் சொல்சத்தெக் கேளுங்க, அல்லாரும் பேசணு ஒரு வெவாாமும் அருது. நானு ஒர்த்தர் ஒர்த்தா கேட் டுக்கினு வர்றேன், உங்கோ மனசே சொல்லுங்க. மற்றெல்லோரும். ஆமாம், ஆமாம், கேளு வெளிசயா. வெ. அடே, கீ சொல்லு என்ன கூத்து போடலாம் ? ஆ. இன்த வர்சம் துரோபதி கும்வரம் போட்டா எண்ணுயிர்க் கும். - கோ. போடா அத்தாம் போன வர்சம் போட்டோமே, அத் தெயே என்னுத்துக்குப் போட்ாது ? இந்த வர்சம் நல்ல நாடவமா போடணுமிண்னு கொத்துவாலையா சொல்லி யிர்க்கருரு-நான் என்ன சொல்ாேண்ணு-பக்கத்து ஊர்லே ஒரு கூத்து போட்டாங்க-கண்ணு இர்த்துதடா அது;-அது-அ.தும்பேரு காபத்துக்கு வர்லே, நல்ல பேருடா-தொப்பெ கூத்தாடி என்னு ஆடன்ை தெரியுமா அதுலே-ஆ | ஆ காபகம் வந்தது-வள்ளிமீன் நாட வம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/18&oldid=731623" இலிருந்து மீள்விக்கப்பட்டது