பக்கம்:The Fair Ghost.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காட்சி.1. பேயல்ல பெண்மணியே 13 莎群。 கோ, 鑫。 வெ. 醚。 守篱。 莓。 溶藉。 வே, 守翼。 தென்னுது வள்ளிமீன் நாடவமா அதென்னதுடா அது? அதாண்டா, வள்ளிமீனுக்கும், சாமி புள்ளே, சுப்பிர மணிய ஐயருக்கும் கண்ணுலம் ஆவுதே கடாசிலேவள்ளி அம்மெ நாடவமா ?-போடா -அது சண்ணு இர்க்காது, நானு கூட பாத்தேன்-கதெ கண்ணு யில்லெ. ஆணு, நீ சொல்லு, என்னு கூத்து போடலாம் ? நான் ஒரு நாயம் சொல்ாே, உச்சவம் என்னமோ, துரோ பதி அம்மன் கோவிலு உச்சவம், அத்தொட்டு துரோபதி அம்மென் துவில் போடலாம், அப்டி இண்ணு ? அதாண்டா, துரோபதி அம்மென் உசுரோடே இர்க்கும் போது, அாறுபொடவெ கட்டிக்கினு வருது, அத்தெயெல் லாம் சவதம் போட்டுக்கினு அவுக்கரானே பீமசேனேமண்டிபோட்டுபோடா ! பலே தெரிஞ்சவ பீமசேனன்தா அவுக்க ானே ? பீமசேனன்தா சண்டெ போட்ரானே ! பின்னெ யார்டா அவுக்காது ? பிமசேனெ எதிரி, கர்னே. போடா, போடா ரொம்ப தெரிஞ்சவன்தா -தெரி பாப்போனு வாயெ மூடிக்கினு பேசாதிர்க்கறதுதானே : இப்டி யாரு ஒளாச்சொன்ன இண்ணெ ?-துரோபதி யம்மென் துவிலே உறிஞ்சவன் ததியோதனே-இது தெரி யாதே பேசு சான் -இவங்கல்லாம் நாடவ மாடனுமாம்! -அது போனப் போவட்டும்-சும்மா பேசி உட்டைங் களே-ஆாறு பொடவைக்கி கம்போ எங்கோ போது?கூத்து ஆடாது இண்ணு ஒரு பொடவெ ஆப்புடுரதே கஷ்டமா யிர்க்குதே, நாறுபொடவெக்கி எங்கேடா போது ? அதெல்லாம் வாணும்-அடே வாத்தியாரே, நீ எல்லாம். தெரிஞ்சவ, நீ சொல்லு என்னு கூத்து ஆடலாமிண்ணு, நாங்க ஒப்புக்ாேம், போனவர் சத்துப்போலே. மற்றெல்லோரும், ஆமாம், ஆமாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/19&oldid=731624" இலிருந்து மீள்விக்கப்பட்டது