பக்கம்:The Fair Ghost.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காட்சி-1) பேயல்ல பெண்மணியே f ઉંઠા , 筋留, 母鲨, வெ. 3 T。 守襄。 5 இவன், எங்கடா நடுவுலே வந்தா? பஞ்சபாண்டவங்க, இண்ணுகூடவா தெர்யாது ? பஞ்சபாண்டவங்கோ இண்ணு காலுபேரு-தர்மராசா, பீமன், அர்ஜுனன், கும்ப கர்ணன்போடா ? புத்திசாலி --கும்பகர்னெ எங்கேடா வந்தா? பஞ்சபாண்டவங்க, இண்ணு, மூனுபேரு-யமதர்மாாசா, வீமன், அர்ஜுனன். - ஆணு, அந்த காடவம் ஒதவாது. கம்: கிட்ட ரெண்டு புஜ கிருதிதானே இர்க்குது. அதெல்லாம் பரவாயில்லே, இந்த நாடவத்துக்கு, தர்ம நாசா அர்ஜுனன்தான் வோனும் ; பஞ்ச பாண்டவங் களே நம்போ ரெண்டுபோக்கி உடலாம், அடே, அதெல்லாம் போனுப் போவுது, இந்தப் பஞ்ச பாண்டவன் என்ன செய்தான் காட்லே வேட்டே ஆடப் போனை ? இல்லெடா ததியோதனனும் அவன் தம்பிமாரும் நூறு பேரும் கூடிக்கினு, பஞ்சபாண்டவங்களே காட்டுக்கு தொ ரத்திட்டாங்க-அவுங்க ஊரே யுடிங்கிக்கினு - அப்போ அவுங்க, காட்லே இர்க்கும்போது, ஒரு ரிசி வந்து, சாமியே பாத்து தவுசு பண்ணு, ஒரு பாணம் கொடுப்பாரு { {ffö። பதார்த்தம் இண்னு அதும் பேரு-அந்த பாணம் இர்க் தா, இந்த நூறு பேரெயும், ததியோதனே அவன் தம்பி மாரு எல்லாரெயும், கொண்ணுரட்டு, உங்க ஊரே வாங்கிக் கலாம் இன்னு ரவுஸ்பம் சொல்லிக் கொடுக்காரு. உடனே யமதர்மராஜா, அர்ஜுனனே, தோன் தவுசு பண் ாத்துலெ கெட்டிக்காசன், நீ போயி தவுசு பண்ணு இண்ணு அறுப்பிக்கிாரு, யாரெ ?-அர்ஜுனனே, அவன் அப் டியே ஆவுட்டு மிண்ணு, சாமிகிட்ட போயி, நெருப்பிலே கிண்ணிக்கினு, ரொம்ப தவுசு பண்சா, சொம்ப வர்சம் அதென்னமாட பண்ாா? நெருப்லே அரெ நாழி கிண்ணு சாம்பலாப் பூடமாட்டாகு? ده . "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/21&oldid=731626" இலிருந்து மீள்விக்கப்பட்டது