பக்கம்:The Fair Ghost.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கோ, வெ. もリ。 வே. Gഖ്, கோ. பேயல்ல பெண்மணியே (இடைக்காட்சி.1. பேசாதெ இர்க்கமாட்டேடா ரீ குறுக்கே குறுக்ே பேசிக்கினு- - அல்லாம் கதெ தானேடா?-அப்றம் சாமி வர்ராரு எதிர்க்க-இல்லே இல்லே! தடுப்புற மறந்துப்பூட்டனேஅர்ஜுனனே தவுசு பண்றப்போ-க்ாலு தேவ இஸ்திரி யுங்க வந்து, அவனெ கெடுக்கப் பாக்கராங்க; அவன் ஒரே 邻 முட்டா தவசு பண் ரா-இவங்களெ திர்ம்பிக்கூட பாக் காதேகண்ணெ மூடிக்கினு தவசு பண்ணு, இஸ்திரீயுங்க என்ன மாத்தெரியும் அவனுக்கு ? - கண்ணெத் கறந்துக்கினுதாம் தவசு பண்ா 1-அப்றம் சாமி வர்ாாரு-உம் உம் 1-இதுக்குள்ள ததியோதனே இரக்கானே-இந்த சமாச்சாரம் என்னமாவோ தெரிஞ் சிக்கினு, ஒரு ராச்சசனே அனுப்பிக்கரா-அர்ஜுனனெ கொண்ணுரட, அவன் ஒரு பண்ணியப்போலெ வேசம் போட்டுக்கினு வர்ான். அப்போதான் சாமி ஒரு வேட குட்டம் வேசம் போட்டுக்கினு வந்து, அந்த ராச்சசன்ே கொண்ணுட்ாரு-அந்த பாசுபதார்த்தத்தாலே, அப்றம் அர்ஜுனே அந்த பாணத்தெ கேக்கான். கொடுக்கமாட் டேன் இண்ாரு வேடிக்கைக்கி.-அப்றம் ரெண்டு பேரும் சண்டெ போட்ாங்க. கடாசியிலே சாமி, பாவம் இண்ணு சொல்லி, அந்தப் பாணத்தெக் கொடுத்துட்ராரு, அந்த தேவ'இஸ்திரியிங்க என்னமா போனங்க ? அவுங்களா?-மறந்துப் பூட்டேன்.-அவுங்க போயி தேவ யந்திரங்கிட்ட தங்க ஜெபம் சாயலே இண்னு சொல்ராங்க. அப்போ தேவயந்திரன் வந்து அர்ஜுனனே தன் ஊரு க்கு இட்டுக்கினு போசான். அது வரெக்கும்தாம் நானு கேட்டேன். அப்றம், இன்னும் போவுது நாடவம்.-ஒரு ாத்திரி யெல்லாம் ஆடலாம்.-- அடடே கண்ணு இர்க்குதடா கதே, இத்தெயே ஆடலாம். ஆமாம், இதுலெ தொப்பக் கூத்தாடி வர்லியே ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/22&oldid=731627" இலிருந்து மீள்விக்கப்பட்டது