பக்கம்:The Fair Ghost.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2) பேயல்ல பெண்மணியே 19. @夺留。 ઉંછા @お百・ சோ. ஓ ! அப்டியா சமாச்சாரம் அவ்வளவுக்கு வந்தாட் டையா ? நான் போய் எல்லாரோடவும் சொல்ாே.-- (அவனைத் தடுத்து) உம் வா இப்படி என்பேரில் நீ கோ பித்துக் கொள்ளலாமா ? இவ்வளவுதானே, இதோ பார். (சிரிப்புடன்) எ | ஏ கோவ மில்லே-ஆணுலும் நீ இங்கே என்னுத்துக்கு ஒண்டிமா வந்திர்க்கறே ? - ஸ் மெல்லப் பேசு கத்தாதே-யாராவது கேட்கப்போ கிரு.ர்கள். (உரத்த சப்தமாய் பின்னே சொல்லு மின்னே ! (அவன் வாயை மூடி) இளவரசருக்கு முதலில் நல்வரவு கூற லாமென்று வந்தேன்ஒகோ : அதெல்லாம் தெரியு மெனக்கு ! நீ பொம்ம ட்ைடி தனியா வந்து சொல் ரதோ அல்லாரும் வர்ராங் களே அவங்களோடே வர்ாதுதானே ? எனக்கு என்ன மோ சந்தேவமா யிர்க்குது ! நான் போய் ரகுவீர சோடே சொல்லிடறேன். ஏ | ஏ | இப்படி வா, நான் சொல்லுவதைக் கேள். இப் பொழுதே இவ்வளவு கோவித்துக் கொண்டால், பிறகு உன்னேக் கலியானம் பன்னிக்கொண்டால், எவ்வளவு கோபித்துக் கொள்ளுவாயோ ? ஆன முன்னே என்னெ கண்ணுலம் பண்ணிக்கிறேன் இண்ணு ஒப்புக்கோ, இல்லாப்போனு எல்லாாேடவும் போய் சொல்லிடுரேன்.-என்ன சொல்லரே -இதோ போாேன் ஆனஆ | ஆ -ஆகட்டும், ஆகட்டும் அப்படியே. சத்தியம் பண்ணிக்குடு ஆணு ஆ-சக்தியம்தான்உம்-ஆணு-நீ ஏன் இங்கே இர்க்கிறே ?-என்னேடே வந்து டு அப்படி யல்ல.-உனக்கு இவ்வளது தெரியவில்லையே ! 密* $ நான் ஏன் இங்கே வந்திருக்கிறேன் தெரியுமா ? இளவர சர் இங்கிருந்து தானுக லலிதையின் விவாஹத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/25&oldid=731630" இலிருந்து மீள்விக்கப்பட்டது