பக்கம்:The Fair Ghost.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம் - 2) பேயல்ல பெண்மணியே 21 و اسة போ சீக்கிரம்அதோ இளவரசர் வருகிருர்போ லிருக்கிறது. நாம் பாடிக் கொண்டிருப்போம். ராகம்-பியா கடை தாளம்--ருபகம். ப ல் ல வி. கண்மணியே என் சுவாமி இன்னும்வரக் காணேனடி கனவிலும் மறவேன் அடிமானே. (க) அ. து ப ல் ல வி. மன்னன் எங்கள் உமைபாலன் மாதவர்கட் கனுகூலன் மைத்தன் சபா பதி மால்தரு சுந்தானே அழைத்துவா போடி, (க)

  1. সীতা 1,

எத்தனைமோடி என் சுவாமிசெயும் வித்தைகளென்னென்று சொல்வேன் சித்தஜன் வந்து மெத்தவுமென எத்துரா னடிமானே மெத்தையிற் படுத்தாலு மென் கண் கித்திரையோ வருவதில்லை இத்தனே கோப மேற்குமோ தான் ஏந்திழைதான் ஏதுசெய்வேன். (க) ஒரு புறமாக தாப்பிரியன் வருகிருன். யார் அது ?-என்ன சமாசாரம் தாம் என்னேத் தேடி வந்த காரணம் என்ன ? r. கான் தப்பிதம் செய்தேனு என்ன?-இதுதானே எனக்கு ஏற்படுத்தப்பட்ட விடுதி ? ஆ | ஆ | கெட்டேனே 1 ஆம், ஆம் l-தா னன்ருே தப்பி தம் செய்தேன் இது எனக்கு நியமித்த அறையென் றெண்ணி ஏதோ ஞாபக மறதியாய் இங்கு வந்து உட் கார்த்துவிட்டேன். தாங்கள் என்னே மன்னிக்கவேண்டும், அரசே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/27&oldid=731632" இலிருந்து மீள்விக்கப்பட்டது