பக்கம்:The Fair Ghost.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84、 வெ. கோ. 然留。 临翼· வே, வே, வே, வே. வே. வே, வே. பேயல்ல பெண்மணியே (இடைக்காட்சி.2. வாணும்; உன் கொல் கெட்டுப் போச்சுடா-கோபாலா, நீ எடுத்துக்கிறியா ! ஏ! எ! என்னலே முடியாது இனிமேலே. எனக்கு வை யாசி மாசம் கண்ணுலம், அதுக்கோசரம் மீசெ வளக்க ரேன்; என்னலே முடியாது. ஆன .ே தான் எடுத்துக்கோடா, ஆசிகான். எடுத்துக்றேன். ஆன. அதுலே ஒரு வெவாாம் இர்க்குது. என்னு அது ? என்னு இண்ணு-போன வர்சம் கூத்துலே கோபால லுக்கு நல்ல பொடவே கொடுத்தாட்டு, எனக்கு கியிஞ்ச பொடவெ கொடுத்தாரு ஐயா. அந்த பொடவெ என் ண்ைணு ைெறய பொத்தலு.-நான் வேசம் கட்டி அவி நயம் புடிச்சப்போ, டர் டர் இண்னு கிய்ய ஆரம்பிச்சுது அல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சாங்க என் மானமெல்லாம் போச்சி! இந்த வர்சம் எனக்கு நல்ல பொடவெ கொடுக்ற தான வேசம் கட்றே, இல்லாப்போன முடியாது-இப் பவே சொல்லிட்டேன். - இல்லெ, இந்த வர்சம் சரியா பாத்துத் தாரேன். ஆன சரிதான், ஆச்சேபனெ இல்லெ. அப்றம் பார்பதி-ஏண்டா-வேம்பிலி-நீரி பாப்பாத்தி வேசம் எனக்கு வாண்டா ஐயா ! எனக்குத் தொப்பக் கூத்தாடி வேசம் கொடுத்தா கொடு, இல்லாப் போனு ஒண்னும் வாணும். ७५ ஆமாமாம், மறந்துப்பூட்டேன். இந்த பார்பதிவேசத்தே உட்டேலாம். நீ தொப்பெக் கூத்தாடி வேசம் போட் டுக்கோ ஆன அதுலெ ஒரு வெவாாம் ஒய்ங் காவனும். என்ன ? போன வர்சம் தொப்பக் கூத்தாடி வேசம் கட்ணத்துக்கு, கொத்துவாலேயா, பலே சவாஸ், இண்னு சொல்லி சாய அங்கோஸ்திரம் கொடுத்தாரே எனக்கு, அது எங்கே போச்சி ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/40&oldid=731647" இலிருந்து மீள்விக்கப்பட்டது