பக்கம்:The Fair Ghost.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. பேயல்ல பெண்மணியே அங்கம் . 8 கண்ணினேப் போலென்னேத் தண்ணருள் செய்யாது புண்பட என்மனம் நண்ணியதே காலம் ! (க) 6\}, (ாகுவீர னெதிர் வந்து) பிராணநாதா ! ராகம்-மோஹனம் தாளம்-ரூபகம். ப ல் ல வி. . - இனி யருள் புரிவீர் எதினிச் செய்குவேன் மாதினைக் காத்திடும். - - - -...- (இ) ~. அதுபல்லவி. தனியாயென்றனே தரணியிற் கைவிடல் தர்மமோ கர்மமோ மர்மமோ-காதலா ! (இ) சானம். ஏழை புவியினில் எது பிழை செய்தேன் கோபமோ, சாபமோ, பாபமோ.--காதலா ! (இ) பிானகாதா |பிராணகாதா! தாம் ஏதோ தவருக எண்ணி என்மீது சந்தேகம் கொண்டிருக்கிறீர். ஐயோ! நான் ஒரு பாபமு மறியேனே பிராணநாதா, என்னை முகம் திரும்பி ஒரு தரம் பாருமே- * > 、 ・・ *・ ー× Eణి 65 ; - பாரோ என்றன் முகம் பார்த்தொருகால் என் கவலை திரிசோ வாய்கிறந்து செப்பீரோ ஒரு வார்த்தை? காரோ என்னை யின்று காதகி காைைலும் தேரோ உம்மனமும் தெரிவை நான் ஏது செய்வேன்? 驴 லலிதா ! லலிதா ! எனக்கு ஏன் அசோகம் செய்தாய் ?ே உனக்கு நான் துரோகம் மறப்பினும் எண்ணி யிருப் பேனே ? என்னை அவமானத்துக் காளாக்கி இந்தக் கோலத்திற்குக் கொண்டு வந்தனையே 6a 4 ஐயோ! பிராணகாதா! நான் பிரமாணமாகச் சொல் கிறேன், உமக்குத் துரோகம் கனவிலும் நான் எண்ணியவ ளல்லவே ! .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/46&oldid=731653" இலிருந்து மீள்விக்கப்பட்டது