பக்கம்:The Fair Ghost.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம் - 8) பேயல்ல பெண்மணியே 41 耳。 6 છે , பிறகு இளவரசர் அறையில் எப்படி வந்தாய் அன்றிரவு ..". ஐயோ! அது தெரியாமற்ருனே தவிக்கிறேன் ! நான் சத் தியமாகச் சொல்கின்றேன். என்தாய் தந்தையர்மீ தானே!" நான் அறியேன், பிராணநாதா ! ராகம்-மத்தியமாவதி. தாளம்-ஆதி. L సిఇుa$. இனியேனும் காதலா இளகாதோ உம்மனம் ஏழைமுகம் பார்த்தேனும், - (இ) அது பல்லவி. தனியாக்கி யென்றனே தவிர்ப்பது மழகோ தமணியி லுமையன்றி தாங்குவர் யாரெனே, (இ) - F. 6. • மறந்தீரோ நீர்சொன்ன கிரமான வார்த்தையை இறந்து நான் மடிந்தாலும் எண்ணுவனே திேன. (இ) பிராணநாதா பிராணகாதா ாேற்றைத் தினம்தானே 'உன்மீது இனி சந்தேகங் கொள்வதில்லை யென்று சத்தி யம் செய்து கொடுத்தீர் எனக்கு இதற்குள்ளாக அதை மறந்து விட்டீரா தாம் ? . லலிதா ! இதிலெல்லாம் என்ன பிரயோஜனம் ? அந்த அறைக்குள் நீ போகவேண்டிய காரணம் என்ன? புே மறி" யாதடி எப்படி அங்கே போயிருக்கக்கூடும் ? பிராணகாதா உண்மையில் எனக்குத் தெரியாது. இளவர சசைக் கேட்டுப் பார்ப்போம். அவர் எல்லாவற்றையும் விளங்கச் சொல்வார். அவரைத்தான் தேடி இப்பொழுத இங்கு வந்தேன். அதோ அவர் வருகிருர்போ லிருக்கிறத!. சற்றிரும். பட்டது போதாதோ அவமானம்!-இன்னும் வேண்டுமா? . . . (போக முயல்கிருன்) . பிரானதா |பிராணகாதா ! கொஞ்சம் இரும் ! - (கையை நீட்டி வேண்டுகிமுள்.) 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/47&oldid=731654" இலிருந்து மீள்விக்கப்பட்டது