பக்கம்:The Fair Ghost.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 i jis. சோ. 墅盲。 @守田。 贯邸。 @g町。 驻_瑄。 助鄞。 i_!!! . பேயல்ல பெண்மணியே . (அங்கம் - 3 (அவள் விாலினின்றும் மோதிரத்தைப் பிடுங்கி) கொடு இதை! - (விரைந்து போகிருன்) அம்மா! அம்மா! என் மோதிரம்' என் மோதிரம் - கண்ணிகள். கண்ணே யுனேயன்றி மண்மே லொரு மாதை எண்ணேனென் றெனக்கிட்ட எழின்மோதி ரம்போச்சே பெண்ணுகப்பிறந்து நான் பெற்ற பல னிதோ கண்ணுரக் காதலன் கைவிடவு மாச்சே ! (முன்வந்து) கண்ணே இனி சம்மா லாவ தொன்று மில்லை. ஈசன் தான் உன்னை சட்சிக்கவேண்டும் -ஆவி னும் இதோ இளவரசர் வருகிருர், அவரைக் கேட்டுப் பார்ப்போம், அம்மா, நீர்தான் கேளும்.-- பரிவாரங்கள் சூழ சாதாப்பிரியனும், சோமநாதனும் வருகிரு.ர்கள். இதுக்குள்ளொ பட்ணத்துக்குப் போவக்கூடா திண்னு சொல்ரெ நானு-ே ஏன் ?-வேட்டை யெல்லாம் முடிந்துவிட்டதே ; இனி யென்ன வேலை இங்கே? ஆலுைம் போவக்கூடாது. எ னப்பா ? நான்தான் சொல்ாேனே ! அரசே! அரசே தாம்தான் என் மகளின் மானத்தைக் காப்பாற்றவேண்டும் ! காப்பாற்றவேண்டும் ! (ராதாப்பிரியன் பாதத்தில் வீழ்கின்ருள்.) அம்மா! அம்மா எழுந்திரும் என்ன சமாசாம் ? இளவரசே, என் மகளின்மீது அவள் காதலன் ஏதோ சக் தேகங் கொண்டிருக்கிருன், அன்று அவள் உமது அறை யில் இருந்ததைக் கண்டு என் மகள் அங்கு எப்படி வங்கா ளென்று அவளுக்கே தெரியவில்லை. அவள் ஒரு பாபமு மறியாத பேதை தாம் தான் உண்மையைத் தெரிவித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/48&oldid=731655" இலிருந்து மீள்விக்கப்பட்டது