பக்கம்:The Fair Ghost.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம் - 8.) பேயல்ல பெண்மணியே 43 重雷。 LJI . 毋町。 懿守贞、 GêaFfr. அவள் மானத்தைக் காப்பாற்றவேண்டும். இல்லாவிட் டால் அவள் உயிர்விடுவாள் ! - அப்பொழுதே கினைத்தேன் இப்படி ஏதாவது சங்கடம் வந்துசேருமென்று -அம்மா, நான் என்ன சொல்லப் போகிறேன். எனக்கு மிகவும் ஆச்சரியமா யிருந்தது : நான் அங்கு கின்று பேசிக்கொண்டிருக்கையில் திடீ ரென்று கதவு திறக்க, லலிதை கண் மூடிய வண்ணம், தனக்குள் தானே ஏதோ பேசிக்கொண்டு, மெல்ல அறைக் குட் பிரவேசித்தாள். தாக்கத்திலேயே அப்படியே நடந்து வந்திருக்கவேண்டும். இதைப்பற்றி வாசித்திருக்கிறேன். இது காம்பு சம்பந்தமான ஒரு வியாதி யாகும். ஐயா ! இதைத் தாம் ரகுவீரனிடம் கூறி அவன் சந்தேகத் தைத் திருமே தாமாக நேரிற் கூறினுற்ருன் அவன் சந்தே கம் போகும். விவாகம் நாளேத்தினம் என்று எல்லாம் சித் திம் செய்திருக்க இத் தருணத்தில் அவதுருன இவ் வார்த் தையைக் கூறி வெறுத்துச் சென்ருன், என் மகளின் மானத்தைக் காப்பாற்றியவ ராவீர்! அவளுக்கு உயிர்ப் பிச்சை தந்தவ ராவீர் அரசே! என் வேண்டுகோளைத் தாம் வெறுக்க லாகாது. ● அதற் கென்ன அம்மா, அப்படியே ஆகட்டும்.-அம்மா, லலிதா, நீ வருந்துத லொழி; நான் உன் பிராணநாதன் சந்தேகத்தை நிவர்த்திக்கின்றேன். பதிவிரதையாகிய உன்மீது அவன் எங்ங்னம் சந்தேகங்கொண்டான் ?-- எங்கே ரகுவீரன்? இப்படித்தான் போனுர், சற்றுமுன்பு. உடனே நாம் போவோம். ஏ | எ | வாணும்! அப்பவே சொல்லலே ! என்ன சோமநாதா ஏன் தடை செய்கின்ருய் ? அப்பவே சொல்லலே நானு, போவக்கூடாதிண்னு ? உனக்கென்ன பயித்தியமா பிடித்திருக்கிறது ? என் பட்ட னம் போகக்கூடாதென்கிருய்? - நாளெ கண்ணேக்கிப் போவலாம் : இண்ணைக்கி வாணும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/49&oldid=731656" இலிருந்து மீள்விக்கப்பட்டது