பக்கம்:The Fair Ghost.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 韶言。 莎籍。 孺s。 母官。 வே, 守作、 FfᎢ . 守邸。 花霍。 守玮· பேயல்ல பெண்மணியே (இடைக்காட்சி-8. எய்வெடுத்த பாப்பா போன வர்சம் எயு பணம் பாக் கிண்ணு புடிச்சி வைச்சிக்கினு இர்க்கருன். ஆன புஜகிர்தி, கிரிகிடம் அல்லாம் இல்லாதே என்னமாடா நாடகம் போட்ாது ? இண்ணேக்கிப் பரவா யில்லேடா, இண்ணேக்கி ஒத்திகெ தானே. நீங்க ஒத்திகெ நடத்துங்கோ, நான் அல்லாம் அப்றம் வர்ரேன், இண்னு சொன்ன வாத்தியாரு. கம்போ ஆரம்பிக்கலாம், ஆன, அடெ, சாமா, நீ எடுத்துக்கோடா செவிடியேதுத்தி, மோர்ஜிங் எல்லாம் வந்திர்க்கானுங்களா ?-ஆசரி, மொதல்லெ நான் தானேடா வர்ரே ! ஏ -மொகல்லெ புள்ளே யாரு! (படிக்கிருன்.) "அகோ தெப்படியென்ருல், சர்ப்பசித்தி வினய்கர் வருகிற விதங் காண்க ' எங்கெடா புள்ளையாரு ? இதோ, நான்தான் அப்பா.-தும்பிக்கெ யில்லெயேப்பா? பாவாயில்லே, கையெ இப்டி வச்சிக்கோ இப்போ-பாடுங் கடா, அத்திக்கணபதி, (ஆரம்பம் செய்ய, எல்லோரும் அவனுடன் பாடுகிமூர்கள்) சாகம்-காடை, தாளம்-ஆதி. அத்திக் கணபதி ஆலக் கணபதி பத்திக் கணபதி பஞ்சாக்கரபதி முத்திக் கணபதி மூவர்க் கதிபதி தத்திக் கணபதி தாளைப் பணிவோம் ! அடேடேடே எத்தனி தாண்டா சொல்ாது தத்திக் கணபதி என்னுடா? தந்திக் கணபதி தந்திக் கணபதி ! அல்லாம் சரிதாண்டா ; பாட்லெ ஒண்னும் கேக்காது. உம், அப்றம்(படிக்கிருன் அகோதெப்படியென்ருல் வினய்கர் வர மளித்துப்போனபின் சாஸ்பதி அம்மன் வருகிற விதங் காண்க -எங்கேடா சரஸ்பதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/52&oldid=731660" இலிருந்து மீள்விக்கப்பட்டது