பக்கம்:The Fair Ghost.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காட்சி-3 பேயல்ல பெண்மணியே 4? வே. 莎藉。 砾匿· 莎辐· i.jís 邸。 さ警『。 鸥官。 அவன் வல்லேப்பா; சாஸ்பதி பொண்டாட்டிக்கி பல் கோவா, வயித்தியங்கிட்ட போரேன் இண்ணி சொல்லிட் ப்ெ போளு. சரி ஆளு, அதுக்குப் பதிலா சம்போ சதாசிவா’ பாடி டுங்க. (பாட, எல்லோரும் கூடப் பாடுகிரு.ர்கள்.) ாாகம்-சங்கராபரணம், தாளம்-ஜம்பை. சம்போ சதாசிவனே தத்பரனே அற்புதனே அம்போருகத் தோனே அரகா சிவ. (ச) (படிக்கிருன்.) ' அகோதெப்படியென்ருல் - ராஜாதி ராஜன், ராஜகாம்பீரன், ராஜமார்த்தாண்டான்-ராஜரேத் தண்டன்,-ஆ ஆ !-ராஜகீர்த்தியாண்டன்-ராஜசேகான் -அர்ஜுன ராஜன் சபைக்கு வருகிற விதங் காண்க - வாடா அர்ஜுன - எங்கேடா அவென் நாராயணன் ? அதோ கொஞ்சம் தண்ணி சாப்டப் போனன்-இதோ: வர்தான். (பாகிெமு ன்) சாகம்-மோகனம், தாளம்-திரிபுடை. அர்ஜுனன் இதோ வந்தான்.-ராஜாதிராஜன் அர்ஜுனன் இதோ வந்தான். (பின் பாட்டு எல்லோரும் பாடுகிருர்கள்.) அடி போட்டுப் பாடொ! அகோதெப்படியென்ருல் - பஞ்சபாண்டவர்கள் - நடு வுலே பொறந்தவளுகிய-அர்ஜுனாகளுகிய - கானகப் பட்டவன்-பாசுபதார்த்தம்-வாங்கிவரும் பொருட்டுவேட்டையாடுகிறவிதம் காண்க!-) !-தவுஸ் செய்கிற விதம் காண்க - வரச்சொல்லுடா, ஊர்வாசி,ாம்பெ எல் லாம். போடா! இதுக்குள்ளே அவஸ்ாம்-தவுஸ் பண்ணுடா ! காலெ துக்கு!-உம்! பாட்டு ஆரண்யத்தில் ’’ அது ஒண்னு இர்க்கு தல்லா ஆமாமாம் ! (பாடுகிறன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/53&oldid=731661" இலிருந்து மீள்விக்கப்பட்டது