பக்கம்:The Fair Ghost.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பேயல்ல பெண்மணியே (இடைக்காட்சி-3 ராகம்-அமீர்கல்யாணி, தாளம்-ருவகம். ஆரண்யத்தில் அர்ஜுனன் நான் தவத்தைச் செய்யவே (பின்பாட்டு.) அடியார்கண்டு, ஆவல்மீறி அழுது நொய்யவே ! (பின்பாட்டு.) அகோதெப்படியென்ருல், அர்ஜுன ராஜன், நான், அகோ மான தவஞ்செய்கிறேன் ! என் கிட்ட ஒருத்தரும் வாக் கூடாது! வந்தால் சாம்பலாக்கிப்போடுவேன்i-அடே, சா மா, வரச்சொல்லுடா அந்த ஊர்வசியே! என் காலெல் லாம் நோவுது எத்தனி நாழி நானு சிக்கிரது ! சா. எங்கேடா ஊர்வசி ? ஆ, இதோ வர்சேனே? மொதல்லே நானு அவிநயம் புடிக்கத் தேவலியா ? கா. அல்லாம் சீக்ரம் ஆவட்டுண்டா ! ஆ. (பாடி அபிநயம் பிடிக்கிருன்.) ராகம்-அமீர்கல்யாணி, தாளம்-ரூபகம். நேரஞ்சென்று வந்தேன் என்னு நினைத்தே இந்திரன் கோரம் என்ன செய்விப்பானே கோரித் தந்திரன். கோ. (ஆசிகான் கன்னத்தில் ஒரு அறை அறைந்து) ஆத்தெரி! திரு டா ! மற்றவர். என்னுடா என்னுடா அது ? - &āII. இல்லே யப்பா' என் அங்கோஸ்தாத்தே திருடியாக்தாட் டா, அப்பவே வாணுண்டா இண்ணே! 용), உம்! அங்கோஸ்தாம் இல்லாதே நானு எப்படி அவிநயம் புடிக்காது? - - சா. போன போவுதுடா, அப்றம் கொடுத்துவொ சண்டே வேணும். - - [§፬ . அடே எத்தனி நாழிடா? என் காலெல்லாம் நோவுது! இப்பவே சொன்னேன் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/54&oldid=731662" இலிருந்து மீள்விக்கப்பட்டது