பக்கம்:The Fair Ghost.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காட்சி - 8 பேயல்ல பெண்மணியே 4母 守母T。 ஆ. 芬籍。 。戮。 守鲨。 ੋਂ 守邸。 ぶ{ - 鹅莓。 ஆவட்டுண்டா, நேர மர்வுது. அடி தோழிகாள்-ஊர்வெசி, ரம்பேஅடெடெ ஊர்வெசி இல்லெடா. ஏ. நான் இல்லியா ஊர்வசி நீ உன்னெயே கூப்புட்றதோ ரம்பே, திலோர்தமே, மேனகே, இண்னு சொல்லு, ஆமாமாம்! அடி தோழிகான் ரம்பே, கிலோர்தமே, மேன கே-அடே என்னுடா எம் மவுனுங்கோ ஒர்த்தமையுங் காணுேம் !-- என்னுடா இவன், பெரிய தொங்காவா யிர்க்குது அவுங் களுக்கு ஒண்னும் பேச்சி இல்லேடா, சும்மாவத்து உலாவ ஆணும்; இண்னெக்கி என்னுத்துக்கு ஒத்திகெதானே ! . ஒத்திகெ இண்ணுலும் வானும் அவுங்கல்லா, இல்லாப் போனு அயகா யிர்க்குமா ? y ஆணு வந்து கில்லுங்கடா யாாலுைம் மூலு பேரு, இவன் தான் மம்பே, இவன் திலோ தமன், இவன் மேனகே- . அடி தோழிகாள், ரம்பெ, கிலோர்தமே, மேனகே, στώ எல்லோரும் இந்த கந்தவனத்தை சுத்தி சற்றே உலாவி வரலாம். நாலு பெயரும் ஒயிலாக நடக்கிரு.ர்கள். அடெடே என்னுடா அத்தெகூட சொல்லிட்டியே ! அத்தெ சொல்லக்கூடாது.டா நீங்க கடக்கனும், இண்ணு எய்தியிர்க்குது. இத்தெ கூடவா நீ சொல்லிடுவது? ஆனல்-நடக்கரோம்அடே டைக்றது அப்றம் இர்க்கட்டும், நாயி யாவுது, என் காலு கோவுது : அடி தோழிகாள், இதோ சிக்கும் மா புருஷன் யாரோ தெரிய வில்லெ. மா புருஷன? மவா புருஷன் ! மவா புருஷன் யாரோ தெரியவில்லே, மம்மதனுக்கு சமா தான மா யிருக்கரு.ர். 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/55&oldid=731663" இலிருந்து மீள்விக்கப்பட்டது