பக்கம்:The Fair Ghost.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காட்சி - 8 பேல்ல பெண்மணியே 5 : வெ. 鹅莓。 வெ. வே. ♔ഖ. 莎鲨, 6િ.J. இந்தச் சமயத்தில் வெங்கன் ஒடிவருகிருன். அடே இதென்னடா ! என்னடா ஒத்திகெயா இது ? நான் ஒர்த்தன் இல்லாப்போன சண்டெதான ? இல்லெ அப்பா கானு அவிநயம் புடிச்சா, அதுக்கு என்னே முதுவுலே அறைஞ்சா நாராயனெ (அழுகிருன்.) ஏ -என்னெ நாயே இண்ணு என் கூப்பிட்டா கேளேயா ? முன்னே என்னுண்ணு-பே இண்ணு, சா இண்ணு அப்றம் என்னுடா இண்ணு, காயே இண்ா ! ஏண்டா அவனெ எண்டா காயே இண்னெ? பாட்லே அப்டி எய்தி யிர்ந்துது, நாயே வா, இண்ணு. அதுக்கு அவிநயம் புடிச்சே, . ஏண்டா சாமா! அவன்தான் தெரியாதெ சொன்னலும், நீ ஏண்டா சரியா சொல்லிக்கொடுக்கலே ? நாயே வா என்னுடா அது நாயே கா!-கவனம் வச்சிக்கோ, சரி, போனுப்போவுது. அப்றம் ஆவட்டும், நாழி ஆச்சி. நான் ஒத்திகெ பண்ணலெ அப்பா, மீதி எல்லாம் நாளெக்கு ஆவட்டும். அப்டித்தான் ஆவட்டும்-ஒண்னும் முயுவிப் போவலேlஅடே சாமா, நான் வர் எடத்துலே இர்ந்து ஆரம்பிடா. ஆ- அகோ தெப்படி யென்ருல்-கைலாசகிரி மலையி லிருந்து-பரமேஸ்பான்-எடப வாகன ரூடாய்-பார் பதியம்மனேடும்-வியைகரோடும் - சுப்பிரமணிய ஐய ரோடும்-பூதகணங்களோடும்-பொறப்பட்டு-அதிவேக மாய்-வேட வேஷம் போட்டுக் கொண்டு-வருகிற விதங் காண்க.-’ (பாடுகிருன்) ராகம்-சுருட்டி தாளம்-ரூபகம். பல்லவி, - வேடர் நாங்களே-ஐயே மலை வில்லியர் நாங்களே ! வே. (பின்பாட்டு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/57&oldid=731665" இலிருந்து மீள்விக்கப்பட்டது