பக்கம்:The Fair Ghost.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G守町。 பேயல்ல பெண்மணியே (அங்கம் ! கேளுங்கோ கேளுங்கோ தச்சினெ வச்சி கேக்கனும் ஒர்த்தர் ஒர்த்தாா. (உடுக்கை யெடுத்து அடிக்கிருன், முடிவில் ஆவேசம் வருகிறது.) சாமி ! இந்த வர்சம் எண்ணு மயெ பேயுமா ? (படுகிருன். பேயுமடா மழை பேயுமடா வாயுமூலே மழை பேயுமடா ! . சாமி அந்த களத்து மோட்லே போன வர்சம் என் ஆடு காணுப் போச்சே, அது எங்கே இர்க்குது இப்போ ? (பாடுகிருன்.) ஆட்டுக்கடா இருக்குதடா வீட்டுக்காரி வவுத்தினிலே ! பாத்தியா அப்பவே கெனெச்சே ! சாமி அந்த கந்தக்கோனு என்னெ சண்டெக்கி வலிக் சானே, அவனுக்கு வாந்திபேதி வருமா, சொல்லு ? (பாடுகிருன் வாத்திபேதி அது வாராது.டா வவுத்துசோவு அது வந்திடுமே ! சோமநாதன் வருகிமு ன். சா.மீ சண்டம் ! தண்டம் !-எனக்குங்கூட ஒரு குறி சொல்லுங்க. சோ. Gé T。 韶事8 ද්· Gêstr. Géff. @sif。 கேளு, சொல்ரேன், அதாங் கேக்கானே, சொல்லுங்க. கேளு. என்னு இண்னு கேக்ாது? என்னு ஒனுமோ கேளேயா, சொல்லும் ! எனக்கு, நாளெக்கி கண்ணுலம் ஆவுமா சொல்லு. தச்சனெ எங்கே? - - அடே, தச்சனெ கொடுக்கனுமோ ? இல்லாப்போன அம்மன் குறி சொல்லுமா ? எவ்வளவு தச்சனெ ? ஒரு பணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/60&oldid=731669" இலிருந்து மீள்விக்கப்பட்டது