பக்கம்:The Fair Ghost.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காட்சி-4) பேயல்ல பெண்மணியே 5? நான்காம் இடைக்காட்சி இடம்-களத்துமேடு காலம்-காலே. வெங்கன், காமன், குப்பன், நாராயணன், வேம்பிலி, ஆசிகான், கோபாலன் முதலானவர் பேசிக்கொண்டிருக்கின்றனர். 을)· ஒத்திகெ கித்திகெ எல்லாம் போட்டு, இப்பொ நாடவம் கிண்ணு போது, இண்ணு- . சா. கானு மாத்திரம் அப்பவே கெனெச்சே -அந்த புள்ளெ '; ': , "Äff.: ய்ாருக்கு தேங்கா ஒடெக்காதே ஆரம்பம் பண்னும் போதே எனக்குத் தெர்யும், நா. ஏ. வாத்தியாரெ, நீ போயி கொத்துவாலையாவெ மறுபடி யும் கேக்காது தானெ ? வே. நானு எவ்ளவு கேட்டு பாத்தே எங் கண்ணுலம் அல் லாம் கிண்னு போச்சிடா ! எனக்கு வெசனமாயிர்க்குது. கூத்து கீத்து ஒண்னும் வேணுண்டா இண்னு சொல் விட்டாரே ! 呜, ஏன், கண்ணுலம் கிண்ணு போச்சி ? வே. அல்லாம் அந்த சிறுக்கி இர்க்கராளே அவளாலெதான். அவ தான் என்னமோ வத்தி வைச்சூட்டா இண்ணு கெனெக்கரேன். ஆ. எந்த சிறிக்கி? - வே. அவதான், அந்த புண்ணியவதி பங்கஜாச்சி யம்மா ! கோ என்னுடா! கலிஒகமா யிர்க்குது கொத்தவாலுக்கு கண் - ஞ்லம் இல்லாப்போன, கம்பளக்குக் கூத்து இல்லியோ ? இ. அப்றம் துரோபதி அம்மன் கோவிச்சிக்கினு போன வர்ச்ம் பூஜெ சரியா போடாதே, இந்த பிசாசி ஒண்னு ஊரெ புடிச்சிக்கினு, கல்பா பண்ணுது, இந்த வர்சமும்நா, அடே நானு ஒரு உக்தி சொல்ரெ. கம்போ எல்லாம் கும்பலா போயி கொத்தவாலுகிட்ட, எங்களுக்கு நீங்க துட்டு கொடுக்காப்போன போவுது, நாங்க சும்மா கூத்து போட்ரோம் இண்னு சொல்லிப் பாக்கலாம், மற்றவர். ஆமாண்டா 1 ஆமாம் ! (எல்லோரும் போகிருர்கள்.) - காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/63&oldid=731672" இலிருந்து மீள்விக்கப்பட்டது