பக்கம்:The Fair Ghost.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கங் - 5.) டேயல்ல பெண்மணியே 鲁重 箕辖。 翡。 ார். டிருக்கும் பொழுது, திடீரென்று கதவு திறக்கப்பட்டு, லலிதை கித்திரா வஸ்தையிலேயே மெல்ல அறை நடுவில் நடந்து வந்தனள். நான் திடுக்கிட்டு அசைவற கிற்க, தனக்குள் தானே உன்னைப்பற்றிப் பேசத் தொடங்கினுள். பிறகு நான் ஜாகா திசைக்கு எங்ங்னம் கொண்டு வருவ தென்று அறியாதவனுய், அங்கிருப்பது கியாய மல்ல வென்று வெளியிற் சென்றேன். இதுதான் சத்தியம். இதில் அணுவளவேனும் பொய் யில்லை. உத்தமியாகிய அவள்மீது நீ வீனில் சந்தேகங் கொள்ளாதே. உனக்குப் பெரும் பழியாம் இது. அரசே தூக்கத்தில் ஒரு பெண் நடந்து வந்தாள் என்று என்னை நம்பும்படி கேட்கிறீரா? . ஆம் இதைப்பற்றி நான் வாசித்திருக்கிறேன். இது ஒரு வித வியாதி யாகும். நான் சொல்வதை உறுதியாய் நம்பு ரகுவீரா, இதை ஏளனமாய் எண்ணுதே. பாதகமாம் பதிவிரதை யவள்மீது விளுகப் பழி நீ எண்ணில் காதலுன் மே லவள்கொண்டு கனவினிலு முனையே தான் கருது கின்ருள் ஏதமிலாக் காதலியைக் கைவிட்டுச். செல்லுவையேல் இத்த மைக்கண் காதகர்வே றில்லையென்று கட்டுறுதி யானுறைப்பேன் கவனிப் பாயே. ரகுவீரா ! ரகுவீரா ! இளவரசர் கூறுவ தவ்வளவும் உண்மை! அவர் சொல்லே நம்பு. அப்பா, லலிதை உனக் குத் துரோகம் கனவிலும் எண்ணுவாளோ? கனவிலும் உன் பெயரையே சொல்விப் புலம்புகிருளே அவள் ! நல்ல சாட்சி நீர் உமது மகளுக்கு ! ரகுவீரா, இன்னும் உனக்கு உறுதிப்பட எப்படி நான் ரூபிக்கப்போகிறேன் P-வேண்டுமென்ருல் பங்கஜாட்சி யைக் கேட்டுப்பார், அந்தச் சமயத்திலே என்னறையில் அவள் இருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/67&oldid=731676" இலிருந்து மீள்விக்கப்பட்டது