பக்கம்:The Fair Ghost.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம் - 5) பேயல்ல பெண்மணியே 63 星町。 巽。 i.jii . 鹭打。 鲨群。 ஆ! சரியான வேளைக்குக் கொண்டு வந்தாய் !-பங்க ஜாட்சி, இது உன்னுடையதுதானே ? ஆம் ! நான் இதைப் பார்த்திருக்கிறேன்.-ஈசனே ! ஈசனே நான் யாரை நம்புவ திவ் வுலகினில் 1-பங்க ஜாட்சி ! என்ன சொல்கிருய் இப்பொழுது என்னிடத் தில் பொய் பேசுகிருயா ? (பங்கஜாட்சியைக் குத்திக் கொல் லப்போகிருன் ; உடனே ராதாப் பிரியன் தடுக்கிருன், இந்தச் சமயத்தில் குடியானவர்களெல் லாம் பிசாசி பிசாசி ! என்று கூவிக்கொண்டு வெளியே ஒடு கின்றனர்.) அதோ அதோ! (லலிதை பாலத்தின்மீது உறங்கிய வண்ணம் மெல்ல நடந்து வரு கிருள். எல்லோரும் ஆச்சரியத் துடன் பிரமித்து கிற்கின்றனர்.) ஸ் !-ாகுவீரா, பார்த்தனையா நான் கூறியதி லுண்மை ! இப்பொழுதும் அம்மாதிரியாகவே கித்திரையி லிருக்கி ருள் !-ஒருவரும் சந்தடி செய்யவேண்டாம் கொஞ்சம் கால் தவறிஞல் அதோகதிதான் சுவாமி யிருக்கிருர் பயப்படாதீர்கள் ! கண்ணே கண்ணே - லலிதா லலிதா - பொறுங்கள் பொறுங்கள் ! (லலிதை பாலத்தினின்றும் இழிந்து அவர்களிருக்குமிடம் வருகிருள்.) பிராணநாதா,(வருந்தும் ரகுவீரனுடன்) ஸ் பேசுகிருள்-கேள் ! பிராணநாதா, என்னைக்கைவிட்டு வேருெருத்தியைக் கைப் பிடிக்கப்போகிமீரா செய்யும் அப்படியே, உமக்கு இஷ்ட மால்ை. ஆயினும் என்னே ஒருமுறை கண்ணெடுத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/69&oldid=731678" இலிருந்து மீள்விக்கப்பட்டது