பக்கம்:The Fair Ghost.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் காட்சி. இடம்-கோபாலபுரம், ஒரு சிற்ருற்றின் கரையோரம், சற்று தாத்தில் திரெளபதியம்மன் கோயில். காலம்-மாலை. சில குடியானவர்கள் பாடிக்கொண்டிருக்கிரு.ர்கள். பல்லவி, வந்துளதடா-அடே வந்துதடா அந்த துரோபதியின் உச்சவமும் வந்துதடா 多兹碘令 ଷ୍ଟ! அங்பல்லவி. இந்த மாசத்திலே எந்தவேலை செய்யோம் தந்தானம் பாடியே தலைவிரிச் சாடுவோம் * * * சரணம். பொங்கலெத் திண்னுாட்டு புதுக்கள்ளெக் குடிச்சூட்டு எங்க துரோபதியெ இன்புறச் செய்வோமே. 努效朗经 (Hf ૮, ૪ ફ - .ெ வ. * - مج மு. கு. அடே இந்தவர்சம் துரோபதியம்மன் உச்சவம்செரியா பண்ணனும், போன வர்சம் செரியா பண்ணுத்தொட்டு தான் நம்பளுக்குக் கஷ்டமெலாம் வந்து து. மயெ கியெ செசியா பேயலெ இ. கு. இந்த வெள்ள பிசாசி ஒண்ணுவத்து நம்ப ஊரெப் புடிச் சிக்கிச்சி ஆமாண்டா : அபாண்டா : என்னமோன் னு பாத் மு. கு. 呜 ..м...с. ஆ. ப .۰۶ ۲ مهیابی به છે." હ х * ふメーマ து ثاني தேன், கேத்து ராத்திரி எருட்காட்டெ ஒடடி கனு தாம பக்குள்ளோ, அதோ, அந்த ஏரியண்டெ வர்றேன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/7&oldid=731679" இலிருந்து மீள்விக்கப்பட்டது