பக்கம்:The Fair Ghost.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) பேயல்ல பெண்மணியே 3 ઉંક ff . ، انسا நங்கையின் நலத்தை நாடி நலங்கிளர் காத லோடு அங்கையைப் பிடிக்க எங்ங்கன் அவனியிற் பொறுப்ப னந்தோ ! பின்புறமாகச் சோமநாதன் வருகிமு ன். பங்கஜாச்சியார் அது ?- (திரும்பிபார்த்து) நீயா ?-திடுக்கிட்டது! என்ன சமாசாம் மறுபடியும் வந்தாயா? ஒண்ணு மில்லே (புன்னகை செய்கிருன்.) ஒன்று மில்லாததற்கா அழைத் ă தாய் ? இல்லே ! (நகைக்கிருன்.) உம் ! என்ன சிரிப்பு ? சமாசாரம் என்ன ? சமாச்சாரம் வேருெண்னு மில்லெ ! -- (அதிகமாய் நகைக் கிருன். உம் பயித்தியம். முன்.) பங்கஜாச்சிமறுபடியும் பார் !--ஏன் என்னே அழைக்கிருய் ? ஒரு சமாச்சாரம், என்ன சமாசாரம்? சொல், சீக்கிரம், உம் (நகைத்துக்கொண்டே.) எனக்கு வெக்கமா யிர்க்குது சொல்ல. - ஆனுல் சொல்லவேண்டாம், போ. உம்-பங்கஜாச்சிஎன்னடா தொந்தாவா யிருக்கிறது -என்னதான் அது ? சொல்லித் தொலே . நான் சொன்ன கோவிச்சிக்கமாட்டே யல்லா ? ్ము இல்லை, சொல். அப்படியே ஒப்புக்கனும் ? ஆகட்டும், சொல். என்னெ-கண்ணுலம்-பண்ணிக்கிறெயா? என்ன !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/9&oldid=731684" இலிருந்து மீள்விக்கப்பட்டது