பக்கம்:The Good Fairy.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i.Jos. i_{{s. Lifs. கி. l_JfI, lost. நற்குல தெய்வம் என்ன கேட்பது? அநாதையாய் அருங் கானகத்தில் அயர்க் துறங்கும்பொழுது அயர்க் துறங்கும்பொழுது ஆடாவம் வந்து உன்னத் தீண்டவர அதை அடித்துக் கொல்வதோ, அல்லது உன் ஆருயிரை அதற் கிரையாகக் கொடுப்பதோ கூத்ரிய தர்மம் ? ஆயினும் என் முகத்தை யேன்.--? அக் கொடிய சர்ப்பத்தைக் கொன்றபொழுது அதன் விஷ மானது உன் மதியை வென்ற வதனத்தில் விழ, அதை அகற்ற வெண்ணி என் முகத்தை மூடி இது செய் தேன். தவருயின் மன்னிப்பாய், பூரண சந்திரனிடம் அமுதம் இருக்கவேண்டுமேயொழிய விஷ மிருப்பது நியாய மல்லவே. இந்த வார்த்தை யெல்லாம் தன்ரு யறிவேன் நான்; இது உண்மைதானே நான் அறியவேண்டும். எங்கே மடிந்த சர்ப்பம் ? அதோ, நீயே பார். (சர்ப்ப மில்லாதது கண்டு)-ஆ ! எங்கே ! - : ங்கே கிடந் - - : گ_ سے சற்று முன்பாக இங்கே கிடந்தது, என் கண்ணுற் கண் டேன். ! எங்கே போயிருக்கும் : ஆம், ஆம் இறந்த சர்ப்பம் எங்கே போயிருக்கும்? நான் நினைத்த வண்ணமே இருக்கிறது. யாரிடத்தி லிங் தப் பொய்யைக் கூற வந்தீர் ? ஏதோ சர்ப்பத்தினின்றும் காப்பாற்றியதாகக் கூறி, என் மதியை மயக்கச் செய்யலா மென்று பார்த்திரா போம், போம் இவ் வித்தை யெல்லாம் நன்ரு யறிவேன் நான் ! ராஜகுமாரி, நீ உன் வாய் திறந்து என்னேப் போகக் சொன்னல் அதன்படி செய்கிறேன், தடையில்லை. ஆயி லும் நீயென்னேப் பொய் புகலுபவனுகக் கருதுவது கியாய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/10&oldid=731686" இலிருந்து மீள்விக்கப்பட்டது