பக்கம்:The Good Fairy.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ljff, i_{{I, LJT. நற்குல தெய்வம் மங்கை யொருத்தி தனேயனைச் சேர மனமுவந்தாள் மங்கை யொருத்தி யயாதியின் யெளவன மாற்றினளே. அன்றியும் காசிபர் முதலிய ரிஜிஸ்வரர்களின் தவமழிந்த தாாால் ? அவர்களாலேயே பின் புத்தி யுடைய பேதையாாம் பெண்டி ரிச்சித்தால் ஆன்ற புத்தி யுடைய ஆண் மக்கள் இணங்குவானேன்? காரணமா கேட்கிருய் - ாாகம்-சஹானு. காதலால் கயிலை நாதன் கங்கையைத் தலைமேற். கொண்டான் காதலால் கமல நாதன் கலைமாதை நாவில் வைத்தான் காதலால் கவுஸ்துவமோடு கட்செவி யுறைவோன் . . கொண்டான் ஆதலால அவன தனன லதனபுக முாைபபாருணன்டா : சுகப்படுவ தெங்களால், துாறு சொல்வ தெங்கள்மேல் இப்படிப்பட்ட ஆடவர் காதல் ஒருகாலும் எனக்கு வேண்டாம் ! பெண்கள் காயகமே, நீ எல்லா ஆண் மக்களையும் ஒன்ரு கத் தீர்மானிக்க லாகாது. சீதா தேவிக்காகப் படாத பாடுபட்ட நீ ராமனே யொத்தவர்களு மிருப்பார்கள். சத்தியவாலுக்காக யம லோகமுஞ் சென்ற சாவித்திரி யைப் போன்றஉன்னே நிகர்த்த பெண்டிரு மிருப்பார்கள் -மங்கையர்க் காசியே, நீயோ மங்கைப் பருவ மடைந்த ராஜகுமாரி யாகக் காண்கிருய் ராஜ குமாரா, நீர் என்ன சொல்லப் போகிறீரென்று எனக்குத் தெரியும். நீர் கேட்டு நான் மறுப்பது கர்ம மன்று. ஆகவே, நீர் கேளா முன்னமே நான் கூறிவிடு கிறேன். தன் தோழன் மனைவியின் துர் நடக்கையைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/12&oldid=731688" இலிருந்து மீள்விக்கப்பட்டது