பக்கம்:The Good Fairy.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ljos. i_37. LJT, Ll{T. நற்குல தெய்வம் 曾 கண்டு, தரணியிலுள்ள தையலரெல்லாம் அத் தகைய ரென வெண்ணி, கன்னியர் முகத்தைக் கண்னெடுத்தும் பார்ப்பதில்லையென்று தீர்மானித்திருக்கிமுராம், காஸ் மீாத்து மன்னன் மைந்தன். அவ் வெண்ணம் தவறென ரூபித்தற்பொருட்டு அச் சீமானேயே கடி மணம் புரியலா மென் றிருக்கிறேன்.-ஆகவே ாாகம்-சங்கராபரணம். கண்ணேகேள் காஸ்மீரக் காவலர்கோன் மைந்தனியான் எண்ணேன்கா னிழிவாக ஏதிலரை யெப்போதும். (கின்னான் காத்தை முத்தமிடு கிருன்.) - ராஜ குமாரா, எது இதற்குள்ளாக தமது தீர்மானத்தி னின்றும் மாறியது ? உன்னே க் கண்ணுரக் கண்டபின் மாரு திருப்பது எங்க னம் ? சந்திர ைெளியின் முன் இருள் கிற்குமோ ?. கண் ணே, அதிருக்கட்டும். இக் கடுங் கானகத்தில் நீ தனி யாய் வந்திருக்கவேண்டிய காரணமென்ன உன்னைப் பெற்ருேர் மனம் துணிந்து இங்கு உன்னே எப்படி யனுப் யினர்கள் ? என் தங்தை விக்கிரமபாஹ-- ஆ , விக்கிரமபாஹாவின் குமாரத்தியா ! ஆம், பிராணநாதா ! இதற்குள் மாற ஆரம்பித்துவிட் டீரா? இதுதானே முன்பு தாம் கூறிய கியாயம் ? கண்ணே, அதல்ல; உன் தந்தை யொருகாலும் உன்னே மணக்க எனக்கு விடை யளியாரே, தெரியுமா வுனக்கு ? ஆம், தெரியும், அதற்கொரு யுக்தி சொல்கிறேன். நான் சுயம்வரம் ஒன்று ஏற்படுத்தி அதில் தம்மையன்றி வே றெவராலும் முடித்தற் கரிய சுல்கமொன்று ஏற்படுத்து கிறேன். தாம் வத்து அதை வென்று என்னேப் பெறும், அப்பொழுது பிதா ஒன்றும் கருர், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/13&oldid=731689" இலிருந்து மீள்விக்கப்பட்டது