பக்கம்:The Good Fairy.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i.ifs, i HT, i is . நற்குல தெய்வம் எப்பொழுது இந்த சுயம்வரம்? பிரான ராதா, என் கா உலர்ந்து போகிறது. எனக்குக் கொஞ்சம் தாகத்திற்கு ஜலம் கொண்வொரும். எல்லா வற்றையும் பிறகு சவிஸ்தாரமாகச் சொல்லுகிறேன். இதே கணத்தில் வருகிறேன். இதோ இப் பழ வர்க் கத்தைப் புசித்துப் பசியாறு, ஜாக்கிரதையாக இங்கு தானிரு. (விரைந்து போகிமுன்.) J广爪á ம்-ஆாபி. சடிதினில் வேலை, முடிந்தது பாதி, தேடியே யென்னேக் கூடிடு முன்னர் இவ் வுரு வகற்றி செவ்வுரு மார்பனத் தினகர னுருக்கொடு மனதினேக் கவரும் கன்னமா புரத்தின் மன்னி யாங்குறை காரிகை தன்னேக் கோரிக் காண்போம். (மறைந்து போகிமுன்.) பாஸ்கான் ஜலத்துடன் திரும்பி வருகிருன். இதோ -எங்குற்ருய் காதலி ? கண்டது. கனவோ, கண் கட்டி மாயமோ ? வண்ண விந்தையே கண்ட னெங்குற்ருன் ரி கண்வளர் கனவல் கண்படும் பழ மிதோ ! ஐயோ! ராகம்-சங்கராபானம், வாசாப் பிழைபற்றி வையத்தி லென்னேயே பாராது செல்லப் பரிங்கனளோ-காராது கடும்கா னகத்தே காடி புலிவாய் படும்காற் பதகனே விட்டு. ஐயோ! அதோ தினகரன் வருகிருன். அவனிடம் என் னென் றுாைப்பது ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/14&oldid=731690" இலிருந்து மீள்விக்கப்பட்டது