பக்கம்:The Good Fairy.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t_1st, இ Ա.ԱT , LjfГ. L_IT. o 3. நற்குல தெய்வம் 9 ன்னான். தினகரன் உருவத்துடன் ஜலம் கொண் கின்னான், ருவத்துடன் ஜலம் கொண்டு வருகிமுன். தோழா. என்னே மன்னிப்பாய், போன இடத்தில் சற் தாழிா, ዶp றே நேர மாயது- என்ன ஒருவாருக கிற்கிருய் சி என்ன சமாசாாம் ? சாகம்- எதுகுல காம்போதி . எதுரைத் திடுவேன் தோழா ஏந்திழையோ னங்கு போதுடை பாவின் வாயிற் குறிப்படத் தோன்ற விங் ஏன் மாதென எண்ணி நானம் மாசுனம் வாய கற்ற சூதுசெய் தென்னே பந்தோ சூன்யமாய் விட்டாளன்றே. தோழா, என்ன பரிகாசம் செய்கிருய் அருங் கானகத் தில் ஆரணங்கு கண்படுவதாவது கடும் பாம்பின் வாயி னின்றும் அவளை நீ காத்திட, பிறகு கண்ணுக்குப் புலப் படாது காந்திடுவதாவது கனவு கண்டாயோ கானக மாயமோ ? தோழா, நான் பொய் யுரைப்பேனே ? ஆயின் அம்மா தின்னரெனக் கேட்டறிந்தனேயோ ? கன்னமாபுரத்து மன்னன் கன்னிகையெனக் கூறினள், இதென்ன ஆச்சரியம் ! w r్చ ராகம-மோஹனு, மன்னர்முக நோக்கேன்யான் மண்டலக்கென் வாளுளைக் கன்னியெனக் கழிப்பனெனக் கட்டுரைசெய் துள்ளாளக் கன்னபுரக் கட்டழகி கரியரிசூழ் கடுங்கானில் மன்னியுன்றன் கண்ணெதிரின் வருஞ்சூழ்ச்சி பறியேனே. இங்கு அவள் தனியாய் வருவா னேன் ? பிறகு அதை யோசிப்போம். தினகரா, இக் கானகம் நீங்கி நாளை கன்னமாபுரம் போய்ச் சேரவேண்டும். என்ன அங்கு விசேஷம் ? 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/15&oldid=731691" இலிருந்து மீள்விக்கப்பட்டது