பக்கம்:The Good Fairy.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்குல தெய்வம் li දෘ 6 o: co இரண்டாம் அங்கம் இடம்-அரச குமாரியின் நந்தவனம். காலம்-மா?ல. பத்மினி ஒரு பக்கமாகவும், வேதவதி ஒரு பக்கமாகவும் ஒருவரை யொருவர் பாராது வந்து, ஒரு செடியின் இருபுறத்திலு முள்ள ஆசனத்தில் உட்காருகின்றனர். இருவரும் பெரும் பாபம் ஏதோ முன் செய்தே இப்பொழுது G Gu. வே, (്ഖ്, பெண் ஜென்மமாய்ப் பிறந்திருக்க வேண்டும் நான் ! கண்ணிகள்-ராகமாலிகை. மக்களில்லையென்று மக நூறு பாணிழைத்துத் தக்க பெண்ணேப் பெற்றுத் தயங்கிட லானேனே. பெண்ணுய்ப் பிறந்து நான் பெற்ற பல னிதுவோ எண்ணத்தின்படி யென்னே ஏனுே விட சந்தோ. பக்கத் தாசியர் பலர் கதைக்க லா ச்சே இக்கட்டி லெண்னியே இப்படி விடுவாளோ, புண்ணுக என்நெஞ்சம் புவியில் நான் மணப்பதோ கண்ணுளனே விட்டுக் காதக னுெருவனே. பெற்ருேளிடம் பெண் பிடிவாதம் செய்வதோ கற்ருளே காரிகை காரண வாதாட. பெற்ருேரே என்றனப் பீடிங் எ னழிப்பதோ உற்ருேரே கூற்ருளுல் உதவுவார் பாவரே. சிற்றறி விதாகும் சீரியோர் நீதியைக் குற்றம் கூறலாமே குழவி யறியுமோ. பற்முென்று மில்லாத பாதகர்கைப் பட்டுதான் உற்று கடுங்கவோ உன்மத்த மிதினுண்டோ. மணமென்ப தீதென்று மாதவ ளறியாளே குணமொன் றறியாத கோதையென் செய்குவாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/17&oldid=731693" இலிருந்து மீள்விக்கப்பட்டது